கமலை கவர்ந்த அனுஷ்கா

அனுஷ்காவின் நடிப்‌பை பார்த்து வியந்து போன கமல், தன்னுடைய அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

"அருந்ததீ" படத்தின் மூலம் நடிப்பின் உச்சிக்கு சென்‌ற அனுஷ்கா, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து, இருமாநில ரசிகர்களையும் தமது அழகால் கட்டிப்போட்டுள்ளார். அனுஷ்காவின் நடிப்பை பார்த்து வியந்து போன நமது உலக நாயகன், தமது அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் கமல் தான். தன்னுடைய சொந்த தயாரிப்பான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படம், மிகுந்த பொருட்ச் செலவில் உருவாக்கப்பட இருக்கிறது.
Tags:

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply