நடிகைக்கு கவர்ச்சி முக்கியம்-கனிமொழி படத்தின் நாயகி!


தமிழில், ‘கனிமொழி’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சஷான் பதம்ஸி. அவர் கூறியதாவது: ‘கனிமொழி’ படத்தில் எனது கேரக்டர் வித்தியாசமானது. எனக்கு அதிகமான வசனங்கள் கிடையாது. எனது நடனத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் நடித்த ‘ஆரஞ்ச்‘ படத்திலும் எனது கேரக்டர் பேசப்பட்டது. இப்போது தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடிக்கப் பேச்சு வார்த்தை நடக்கிறது. இந்தியில், ‘தில் தோ பச்சா ஹே ஜி’ படத்தில் நடிக்கிறேன். மதுர் பண்டார்கர் இயக்குகிறார். எனக்கு துறுதுறுப்பான கேரக்டர். எல்லா படத்திலும் ஹீரோயின்கள் ரொமான்ஸ் மட்டுமே பண்ணுகிறார்களே என்கிறார்கள். ஹீரோயி னுக்கு ரொமான்ஸ்தான் முக்கியம். அதுதான் ரசிகர்களிடையே அதிகம் சென்றடைகிறது.


Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

1 comments

  1. வெறியன்
    15 March 2011 at 1:49 am

    இவள் காய் சூப்பர்

Leave a Reply