சவூதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் கல்தா.


சவூதி அரேபியாவில்(Kingdom Of Saudi Arabia) வெளி நாட்டினர் வேலை பார்ப்பதில் புது சிக்கல் வந்துள்ளது, அந்நாட்டு அரசு உள் நாட்டு மக்களுக்கு வேலை வைப்பு வழங்குவதில் உள்ள குறையை நீக்க புது சட்டம் ஒன்றை இயற்றி உள்ளது, அதாவது எந்த ஒரு வெளிநாட்டினரும் சவூதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு பணியாற்ற இயலாது என்று புது சட்டம் ஒன்றை அமல் படுத்தி உள்ளது.

அப்படி 6 ஆண்டுகளுக்கு மேல் முடிந்தால் அவரை வெளியேற்ற கால அவகாசமாக 5 மாதங்கள் அது தொடர்பான நிறுவனத்துக்கு வழங்க படும் என அறிவித்து உள்ளது.

மேலும் சௌதி அரேபியாவில் இந்தியர்கள் மட்டும் இருபது  லட்சம் பேர் வேலை பார்கின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது. 
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply