தமிழ் சினிமா வரலாற்றிலயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் "எந்திரன்", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கி வெளிவந்த எந்திரன் திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது.
எந்திரன் திரைக்கு வந்து இப்போது ஒரு வருடங்கள் ஆகப்போகின்றது, இப்போது
பாலிவுட் ட்டில் ஷாருக்கானின் ரா-ஒன் திரைப்படத்துக்கான டிரைலர் காட்சிகள் வெளிவந்துள்ளன இந்த டிரைலர் காட்சியை பார்க்கும்போது எந்திரனின் படசாயலை அப்படியே ஒத்து உள்ளன...
RAA-ONE Official Trailor
குறிப்பு :
இயக்குனர் ஷங்கர் எந்திரனை தொடங்குவதற்கு முன்பி ஷாருக்கிடம் கதை சொல்லி படம் தொடங்கபடாமலியே கைவிடப்பட்டது.
ரா ஒன் திரைப்படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தான் முதலில் எந்திரனை தயாரிக்கவிருந்தது,ஆனால் இடையில் என்ன நடந்ததோ சன் பிச்டுறேஸ் படத்தை தயாரித்தது...
ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த இரண்டு படங்களில் எது அசல் என்பது ஒருவருக்கு மட்டுமே தெரியும்.
0 comments