1996 உலக கோப்பையில் சூதாட்டம் நடைப்பெற்றதா ?



1996 ம் ஆண்டு இந்தியாவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்ற உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கை அணிகளும் மோதின, அப்போது இந்திய அணி இலங்கை அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்து உலகக்கோப்பை போட்டியை விட்டு அரை இறுதியுடன் வெளியேறியது , அந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்து இருக்க முடியாது.

தற்போது அந்த ஆட்டத்தை பற்றி புதிதாக சர்ச்சை ஒன்றை கிளப்பி உள்ளார் வினோத் காம்ப்ளி , அப்போது நடைபெற்ற உலககோப்பை அரை இறுதியில் மிகப்பெரிய சூதாட்டம் இந்திய வீரர்களால் நடை பெற்றது என்று ஒரு பெரிய புதிரை போட்டு உள்ளார்.

இதனை சரத் பவார் முழுமையாக நிராகரித்து உள்ளார், வினோத் காம்ப்ளியின் இந்த குற்ற சாட்டு மிகவும் வேடிக்கை ஆனது என்றும் , 15  ஆண்டுகள் கழித்து இவர் இதனை சொல்ல என்ன காரணம் என்றும், அப்படி அப்போது நடைபெற்று இருந்தால் அதனை இவர் அப்போதே வெளி இட்டு இருக்கலாமே? இவர் நிலையான மன நிலைமயை பெற்று இருந்தால் இவரும் சச்சினை போல வந்து இருக்காலாம் என்று கூறி உள்ளார்.
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply