தமிழ் புத்தாண்டு தினமான இன்று நடிகர் அஜித்குமார் அவர்களின் பில்லா திரைபடத்தின் டிரைலர் வெளியானது. நன்கு உள்ளது திரைப்படத்தை காண தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.
இதில் அஜித் பேசும் வசனம் மிகவும் நன்றாக ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது.
தமிழ் நியூஸ் துனியா மூலம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
0 comments