சேனல் 4 வெளியிட்ட தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் வெறியாட்டம்...
நெஞ்சை உலுக்கும் வீடியோ இது, தயவு செய்து இதயம் பலகீனமானோர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதனை பார்க்க வேண்டாம்...
சேனல் 4 தொலைக்காட்சியால் பதிவு செய்து வெளியிடப்பட்ட ஆவணப்படம் இது ஈழம் மக்களின் இறுதி நாட்களில் அவர்களின் ரத்த வாழ்கை இதில் உள்ளது மேலே உள்ள வீடியோவை விட இது கொடூரமாக உள்ளது...
15 June 2011 at 10:52 pm
பாவம் பெண்கள் கொடூரமாக கற்பழி க்கபடுகிரார்கள்
16 June 2011 at 2:55 am
அவர்கள் இந்தியர்கள் அல்ல இலங்கையர்கள் அதனால் நாம் கவலைஅடைய வேண்டாம்
16 June 2011 at 3:01 am
Very Arrogant
16 June 2011 at 3:24 am
Anonymous க்கு உன் தாய் தங்கை கற்பழிக்கப்பட்டால் சும்மா இருப்பியா கவலை படாமல்
16 June 2011 at 4:10 am
தோழர்களே எத்தனைபேர் களத்தில் இறங்கி போராடதயார்
முன்பு டீக்கடை பென்ச் இப்போது இணையம் உங்களின் பொழுதுபோக்கு
16 June 2011 at 4:25 am
இந்த அளவுக்கு உயிர் இழப்பு ஏற்பட இந்தியாதான் காரணம்.