
முன்னாள் உலக அழகி ஐயஸ்வர்யா ராய் ஹீரோயின் என்ற படத்திற்காக முழு நிர்வாணமாக நடிக்க உள்ளார், இவர் ஏற்கனவே பெங்காலி படம் ஒன்றில் பாதி நிர்வாணமாக நடித்து அது இங்கு "தாசி" என்ற பெயரில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
இப்பொது பிரபல இயக்குனர் மது பண்டார்கர் இயக்கத்தில் ஹீரோயின் என்ற புதிய படம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் முழு நிர்வாணமாக நடித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்த உள்ளார்.
முதலில் தயங்கிய ஐஸ்வர்யா ராய் பிறகு படத்தின் கதையை கேட்டு அறிந்து பிறகு கணவரின் சம்மதத்துடன் நடித்தார்.
