தமிழ் சினிமா உலகில் நாட்டமை நடிகர் என்று கேட்டால் அனைவருக்கும் அந்த பார்ட்டி நடிகரை தான் நினைவுக்கு வரும், தற்போது தான் நடித்து கொண்டிருக்கும் ஊஞ்சல் என்று தொடர்புடைய படத்தில் நடித்து கொண்டிருக்கிறது பெரிசு.
அதில் 10 வருடங்களுக்கு முன்பு தமிழ் திரை உலகில் வலம் வந்த அந்த வட நாட்டு தொப்பை அழகி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது மகாபாரத வில்லன் பெயர் கொண்ட திரைப்படத்தில் நடித்தார் எனபது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டாமை நடிகர் சில வருடங்களுக்கு முன்பு தன மகள் குழைந்தை பிரச்னை காரணமாக நடந்த சண்டை காரணமாக சந்தி சிரித்தது எல்லோருக்கும் தெரியும்.
தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ஊஞ்சல் திரைபடத்தின் செட்டில் தொப்பை நடிகை ஓய்வறையில் இருக்க நாட்டாமை அந்த நடிகையின் அருகில் வந்து பேசி கொண்டே நடிகையிடம் தடவ ஆரம்பித்து இருக்கிறார். நடிகையும் ஒன்னும் எதிர்ப்பு காட்ட வில்லை. பின் நடிகரும் முழு வேக வீச்சில் காரியத்தில் இறங்கி விட்டார், நடிகை இதை பற்றி சேட்டை செய்யவே இல்லை, நான் எவ்வளவு விளையாட்டை பார்த்திருப்பேன் என்பது போல அமைதி காக்க, நடிகருக்கோ மூச்சு இறைக்க வெளியில் வந்தார், அந்த செட்டில் இருந்த எல்லோரும் இதனை பார்த்து விட்டு கொள்ளுபேரன் எடுக்க போற வயதில் இது இவருக்கு தேவையா என்று சிரித்து உள்ளனர்.
ஒய் திஸ் கிஸ் வெறி டி!!!
ஒய் திஸ் கொலைவெறி என்ற ஒற்றை பாட்டின் மூலம் புகழின் உச்சத்திற்கு வந்தவர் அனிருத், ஒரு படத்தில் மட்டுமே இசை அமைத்து உள்ளார் அதற்குள் தன்னை விட வயதில் மிக முதிய நடிகை ஆன்ட்ரியாவுடன் காம விளையாட்டில் ஈடுபட்டு உள்ளார்.
ஆண்ட்ரியா இப்போது தான் விஸ்வரூபம் படத்தை முடித்து விட்டு உள்ளார் இவருக்கு இப்போது 36 வயது ஆகிறது, அனால் முத்தம் கொடுப்பதோ 18 வயது கூட ஆகாத ஒரு பையனிடம். இருவரின் படம் தான் இப்போதைய கோலிவுட் பேச்சு, ஏற்கனவே செல்வராகவன் சோனியா பிரிவதற்கு இவர்தான் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது அதற்குள் இப்போது அதே குடும்பத்தில் ஒரு வயதுக்கு வராத பையனிடம் இப்படி ஒரு முத்தம்.
படத்தை வைத்து பார்க்கும் போது அனிருத் தான் முத்தம் கொடுத்து கொண்டே போட்டோ எடுத்து உள்ளார், ஆனால் இதனை யார் வெளியிட்டார்கள் என்ற விவரம் இது வரை தெரியவில்லை. இன்னும் இவர்களிடத்தில் இருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.
ஒய் திஸ் கொலைவெறி என்ற ஒற்றை பாட்டின் மூலம் புகழின் உச்சத்திற்கு வந்தவர் அனிருத், ஒரு படத்தில் மட்டுமே இசை அமைத்து உள்ளார் அதற்குள் தன்னை விட வயதில் மிக முதிய நடிகை ஆன்ட்ரியாவுடன் காம விளையாட்டில் ஈடுபட்டு உள்ளார்.
ஆண்ட்ரியா இப்போது தான் விஸ்வரூபம் படத்தை முடித்து விட்டு உள்ளார் இவருக்கு இப்போது 36 வயது ஆகிறது, அனால் முத்தம் கொடுப்பதோ 18 வயது கூட ஆகாத ஒரு பையனிடம். இருவரின் படம் தான் இப்போதைய கோலிவுட் பேச்சு, ஏற்கனவே செல்வராகவன் சோனியா பிரிவதற்கு இவர்தான் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது அதற்குள் இப்போது அதே குடும்பத்தில் ஒரு வயதுக்கு வராத பையனிடம் இப்படி ஒரு முத்தம்.
படத்தை வைத்து பார்க்கும் போது அனிருத் தான் முத்தம் கொடுத்து கொண்டே போட்டோ எடுத்து உள்ளார், ஆனால் இதனை யார் வெளியிட்டார்கள் என்ற விவரம் இது வரை தெரியவில்லை. இன்னும் இவர்களிடத்தில் இருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.
தனது முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த 17 வயது இளம் நடிகை அந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகரை ஒரு ஹோட்டலில் விருந்திற்கு ஏற்பாடு செய்து அழைத்து இருக்கிறார். விருந்தும் தடபுடலாக அமைந்தது.
நடிகரும் இயக்குனரும் விருந்து முடிந்து விடை பெற, தயாரிப்பாளர் மட்டும் இடத்தை விட்டு நகர வில்லை, தனது எண்ணத்தை நடிகையிடம் சொல்ல நடிகையும் அடுத்த பட ஆசையில் ஒத்து கொண்டார், பிறகு அதே ஓட்டலில் ரூம் புக் செய்யப்பட்டு தயாரிப்பாளர் தனது ஆசை யை தீர்த்து கொண்டார்.
முதல்கட்டம் சிறப்பாக முடிய நடிகை ஆட்டம் முடிந்தது என்று எழ ஆரம்பித்தார் ஆனால் தயாரிப்பாளர் விடவில்லை ஓவியத்தை. ஆட்டம் சிறப்பாக அமையவும் நீண்ட நேரம் நீடிக்கவும் "அந்த இடத்தில" ஸ்ப்ரே அடித்து வந்தது அந்த நடிகைக்கு தெரியவே ஆழ்ந்த சங்கடத்திற்கு ஆளாகி உள்ளார், சரி போனா போகுது என்று இரண்டு மூன்று என அடுத்த ஆட்டத்திற்கு சம்திக்க. அது முடியவே இல்லை இரவு நெடு நேரம் ஆகியும் அது முடியவில்லை. ஆட்டம் நீண்டு கொண்டே போக நடிகை தயாரிப்பாளரிடம் விட்டு விடுமாறு கெஞ்சி உள்ளார், தயாரிப்பாளர் விடுவாதாக இல்லை. கடைசியில் ஸ்ப்ரே தனது வேலையை காட்ட நடிகை பயந்து போய் இயக்குனருக்கும் நடிகருக்கும் போன் பண்ணி விசயத்தை சொல்ல, அலறி அடித்து கொண்டு இருவரும் ஹோட்டல் அறையில் வந்து பார்த்தால் தயாரிப்பாளர் மயங்கிய நிலையில் இருக்க பக்கத்தில் உள்ள மருத்துவமனயில் சேர்த்தனர்.
தமிழ் பட உலகில் தற்போதைய சூடான செய்தி என்னவெனில் மைனா புகழ் "அமலா பால் " தனது முன்னழகு மார்பகத்தை பெரிதாக்க அமெரிக்க சென்றுள்ளார் என்பதே. சமீபத்தில் துபாய் யில் நடந்த SIIMA திரைப்பட விழாவில் இவர் ஆடிய நடனத்திற்கு போதிய வரவேற்ப்பு இல்லை, அதில் பெரிதும் இவர் ஆதங்கப்பட்டார், ரசிகர்களை தன்னால் கவர முடிய வில்லையே என்ற துக்கத்தில் இருந்த பொது "கற்பு" புகழ் நடிகையின் ஆலோசனைக்கு ஏற்ப இப்போது அமெரிக்க சென்று உள்ளார் .
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது திரும்பி உள்ளார், முன்னழகு மட்டும் மேருகேற்றப்பட்டுல்லதா இல்லை பின்னழகும் பெரிதாக்கபட்டுள்ளதா என்ற விவரம் புரியாமல் கோடம்பாக்கம் கேள்வி குறியில் உள்ளது, எப்படி இருந்தாலும் அம்மணியின் அடுத்த படத்தில் "பால்" ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவர இருக்கும் கலகலப்பு திரைப்படத்தில் நடிகைகள் அஞ்சலியும் மற்றும் களவாணி ஓவியாவும் கவர்ச்சியில் கலக்கி உள்ளனர் என்று அப்பட யூனிட் சொல்லி வருகிறது, கிழே உள்ள படங்களை பார்த்தால் அது நிஜம் என்றுதான் தோன்றுகிறது.
முக்கியமாக ஓவியா ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் தனது இடையழகை முதன் முதலாக ரசிகர்களுக்கு காட்டி உள்ளார்.
தமிழ் புத்தாண்டு தினமான இன்று நடிகர் அஜித்குமார் அவர்களின் பில்லா திரைபடத்தின் டிரைலர் வெளியானது. நன்கு உள்ளது திரைப்படத்தை காண தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.
இதில் அஜித் பேசும் வசனம் மிகவும் நன்றாக ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது.
தமிழ் நியூஸ் துனியா மூலம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தனது முதல் திரைப்படமான காதல் கொண்டேன் திரைப்படத்திலே பெரிசாக பேசப்பட்டவர் தான் சோனியா அகர்வால், தனது கணவரின் தம்பியான தனுஷுடன் காம ரசம் சொட்ட நடித்து தான் நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பிறகு தனது காதல் கணவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் இவர் தான் ஹீரோயின்.
இவர் ரவி கிருஷ்ணா வுடன் சேர்ந்து நடித்த 7 g ரெயின்போ காலனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது, பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்களில் செக்ஸ் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது, அதுவும் இவரது கணவர் செல்வ ராகவன் இயக்கிய படங்களில் கொஞ்சம் அதிகாமவே இவர் தாராள மனதுடன் நடித்து ரசிகர்களை குஷி படுத்தினார். 2003 ல் இருந்து 2006 வரை முன்று ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர், பிறகு தனது காதல் கல்யாணத்துக்கு பிறகு சினிமா உலகில் கல்லா கட்ட தவறினார்.
இவர் தனது கல்யாணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்ததே இவரின் சினிமா வளர்ச்சிக்கு தடையாக இருந்தது, கல்யாணம் ஆனா சில வருடங்களிளியே செல்வராகவன் நடிகை ஆண்ட்ரியா பின்னால் சுத்த, அந்த விவகாரம் மீடியா களால் பெரிது படுத்த, செல்வ ராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கும் மனகசப்பு வந்து, இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
சிறிது காலம் பெங்களூரில் அங்கு உள்ள ஒரு நடிகருடன் சேர்ந்து சுற்றியாதால் கிசு கிசு க்க பட்டார், பின்னர் இப்போது மீண்டும் கோலிவுட் பக்கம் தலை காட்டி சில பல பார்டிகளில் பங்கேற்று தனது 7 வருட முந்தைய படமான சதுரங்கம் படத்தை வெளி வர செய்தார். இப்போது அம்மணி ஒண்டி கட்டையாகவே கோலிவுட் டை சுற்றி வருகிறார் கால்ஷீட் கொடுக்க.
இந்த தீபாவளிக்கு வந்த திரைப்படங்களில் கருதுக்களுடனும் ஆவேச வசனங்களுடன் வந்த திரைப்படம் ஏழாம் அறிவு. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் மிகவும் அதிகமாக தமிழர்களின் நலனுக்காக தமிழர்களின் பழம் பெரும் பெருமைகளை எடுத்து உரைக்கும் விதமாக வெளிவந்து உள்ளது.
பொதி தர்மன் எனும் புத்தருக்கு சமமான ஒரு மனிதர் அதுவும் தமிழர் நமது தமிழகத்தின் காஞ்சி யில் இருந்து சீன தேசம் சென்று தற்காப்பு கலையையும் , மருத்துவத்தையும் அங்கு போதித்தார் என்று ஆரம்பிக்கிறது கதை. கடைசியில் போதி தர்மன் சீனர்களின் அன்பு சூழ்ச்சியால் இறக்க அங்கேயே புதைக்கபடுகிறார்.
அவர் கற்பித்த அந்த கலைகளால் நம் நாட்டிற்க்கு ஆபத்து வருகிறது, அதனை அராய்ச்சியாளர் ஸ்ருதிஹாசான் சர்க்கஸ் கலைஞரும் போதிதர்மனின் பரம்பரயுமான சூர்யா வை வைத்து எப்படி நாட்டின் பேரழிவில் இருந்து காப்பாத்துகிறார் என்பதுதான் மீதி கதை.
இதில் வில்லன் கண்களினாளியே மிரட்டுகிறார் அண்ணல் அதுவே நம்மக்கு போக போக கடுப்பாகிறது, இருந்தாலும் தமிழர்களை பற்றி அதிக இடங்களில் அடிக்கோடு இட்டு நம் தலையில் ஒரு கொட்டு வைக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
யாழ்பாணம் நுலகம் எரிக்கபட்டதின் இழப்பு மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனையில் அவர்களுக்கு இழக்க பட்ட துரோகம் இவற்ற்றை எல்லாம் நச் வசங்களில் நம் கன்னங்களில் அறையாத குறையாக நம்மக்கு கூறி உள்ளார் இயக்குனர்.
நாம் இந்த திரைப்படத்தில் இருந்து தெரிந்து கொள்ளள வேண்டியவை :
- எப்போதும் நாம் நம் தமிழ் இனத்தை காப்பாற்ற தொலை நோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும், எல்லாம் நடேந்தேரிய பிறகு அழுது புலம்பி பயனில்லை.
- எல்லாவற்றையும் நம்மக்கு சினிமா தான் கற்று தரும் என்பதை நாம் உதறி தள்ள வேண்டும்.
- இந்த திரைப்படத்தில் கூறி உள்ளது போல் தலை முடியை கொண்டு மரபணு சோதனை மூலமாக ஒருவரின் திறமையை எழுப்ப முடியுமாயின் அதனை கொண்டு தமிழன தலைவர்கள் பலரின் திறைமைகளை வெளிகொனரலாமே, (உங்கள் மனத்திரையில் எந்த தலைவர் தோன்று கிறார் என்று தெரிகிறது ; அப்படி நடந்தால் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே )
- ஒரு வேலை இது திராவிட (திருட்டு) கட்சியின் ஏமாற்று வேலையாக கூட இருக்கலாம், ஆட்சி அதிகாரம் எல்லாம் போன பின்பு திரை மாயங்கள் மூலமாக மக்களிடம் அனுதாபங்களை தேட முயற்சிக்கிறதா என்று ஆராய வேண்டும்.( உதய நிதி அப்படி பண்ணி இருக்க மாட்டார் என்று நம்போவோமாக)
- அப்படி தமிழர் மீது அக்கறை இருந்தால் ஈழ போராட்டம் பற்றி நேரடி படம் எடுக்க முன்வருவார அவர்
"எழுவோம் தமிழா எழுவோம் - வீழ்ந்ததும் மீண்டு எழுவதற்கே "
தற்போது எல்லா தமிழ் தொலைகாட்சிகளிலும் இடம்பெறும் ஒரு சிரிப்பு விளம்பரம், டாக்டர் விஜய் நடித்த டோகோமோ விளம்பரம்.
இந்த விளம்பரத்தை பார்க்கும் போது யாரோ இவர் நடித்த படத்தை பார்த்து விட்டுதான் இவரை துரத்தி துரத்தி கல்லால் அடிகிறார்கள் போலும் என்று நினைக்க வைக்கிறது.
இதோ அந்த சிரிப்பு விளம்பரத்தை பாருங்கள்.
பாருங்கள் இந்த விளம்பரத்தில் விஜய் உள்ள கெட் அப் அப்படியே வேறு ஒருவர் இதே விளம்பரத்தில் நடித்ததை அப்படியே காப்பி அடித்து இருக்கிறார்.
பாருங்கள் அப்படியே மேலே உள்ளவரின் தலை முடியை அப்படியே காப்பி பண்ணி இருக்கிறார் டாக்டர் விஜய்.
விஜயிடம் ஒரு கேள்வி : டாக்டர் விஜய் அவர்களே தோற்றத்தை மாற்றி அமைப்பது எனபது வெறும் சிகை அலங்காரத்தை மட்டும்தான் மாற்றுவீர்களா?
நீங்கள் தோற்றத்தை மாற்றி நடித்த படங்களை மக்கள் எப்படி புகழ்கிறார்கள் என்று கிழே பாருங்கள்.
தயவு செய்து இந்த செய்தியை படிக்கும் விஜய் ரசிகர்கள் கோபம் கொள்ள வேண்டாம், ஒரு நல்ல நடிகர் தன சுய திறமையை அறியாமலியே அதனை வெளிகாட்டாமளியே இன்னும் ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்று சுட்டி காட்டவே இதனை வெளியிட்டோம்.
மற்ற படி உங்கள் கருத்துக்களை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்.
தமிழ் முன்னால் கவர்ச்சி தாரகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகின்றனர், இதில் வித்யாபாலன் கவர்ச்சி மிகுந்த வேடத்தில் சில்காகவே வாழ்ந்து உள்ளார்.
படத்தில் ஏகச்சக்கதுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார், கிழே உள்ள வீடியோ வை பார்த்தாலே தெரியும் படம் எப்படி இருக்க போகின்றது என்று.
இருந்தாலும் சில்கிடம் கவர்ச்சி காட்டும் போது இருக்கும் போதை வித்யாபாலனின் கண்களில் மிஸ்ஸிங், என்ன சரிதானே ? நீங்களே பார்த்து விட்டு சொல்லுங்கள்.

மாங்கதாவுக்கு நடந்த வெற்றி விழா பங்களிப்பின் போது தயாரிப்பாளர் பாடகர் எஸ் பி பி சரண் நடிகை சோனாவின் மார்பை பிடித்து படுக்கைக்கு பலவந்தமாக
இழுத்துள்ளார் என்று சோனா குற்றம் சாட்டியுள்ளார்.
இதோ அதற்கான வீடியோ
இன்னும் எஸ் பி பி சரண் இதைப்பற்றி வாய் திறக்க வில்லை.
தமிழ் சினிமாவில் 1980 களில் கவர்ச்சியில் கொடிகட்டி பரந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்கை வரலாறு ஹிந்தியில் இப்போது படமாகிறது, அதில் வித்யாபாலன் கவர்ச்சி காட்டி சில்க் வேடத்தில் நடிக்கிறார்.
இதோ அத்திரைப்படத்தின் டிரைலர்
வித்யா பாலன் - சில்கின் கவர்ச்சியை இப்படத்தில் ஈடு செய்வாரா என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா வரலாற்றிலயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் "எந்திரன்", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கி வெளிவந்த எந்திரன் திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது.
எந்திரன் திரைக்கு வந்து இப்போது ஒரு வருடங்கள் ஆகப்போகின்றது, இப்போது
பாலிவுட் ட்டில் ஷாருக்கானின் ரா-ஒன் திரைப்படத்துக்கான டிரைலர் காட்சிகள் வெளிவந்துள்ளன இந்த டிரைலர் காட்சியை பார்க்கும்போது எந்திரனின் படசாயலை அப்படியே ஒத்து உள்ளன...
RAA-ONE Official Trailor
குறிப்பு :
இயக்குனர் ஷங்கர் எந்திரனை தொடங்குவதற்கு முன்பி ஷாருக்கிடம் கதை சொல்லி படம் தொடங்கபடாமலியே கைவிடப்பட்டது.
ரா ஒன் திரைப்படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தான் முதலில் எந்திரனை தயாரிக்கவிருந்தது,ஆனால் இடையில் என்ன நடந்ததோ சன் பிச்டுறேஸ் படத்தை தயாரித்தது...
ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த இரண்டு படங்களில் எது அசல் என்பது ஒருவருக்கு மட்டுமே தெரியும்.
கோலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த மங்காத்த திரைபடத்தின் டிரைலர் வெளிவந்தது. டிரைலர் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளி வந்து உள்ளது.
அஜித், அர்ஜுன் , வைபவ் , பிரேம்ஜி நடிக்க யுவன் இசை அமைக்க வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்குகிறார்.
Mangaathaa Official Trailer
முதற்குறிப்பு : நமது tamilnewsduniya தளத்தில் ரஜினியை பற்றி வந்த சில பிரசுரங்களை படித்து மனம் உடைந்த ஒரு ரஜினி ரசிகர் நமக்கு மினஞ்சல் மூலமாக தனது மனக்குமுறல்களை தெரிவித்து உள்ளார்
நீங்களும் உங்கள் செய்தி தொகுப்புகள் மற்றும் சிறப்பு கட்டுரைகளை இங்கே சமர்பிக்கலாம், நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி tamilnewsduniya.user@blogger.com.
இதோ அந்த வாசகரின் குமுறல்கள்,
சமீபத்தில் உங்களின் பலரது விமர்சனங்களையும் சொல்லாடல்களையும் பார்த்து நொந்து போயே இந்த கடிதத்தை எழுதுகிறேன் , இது வெறும் வெற்று மனக்குமுறல் மட்டுமே.
உங்களில் பலருக்கும் உங்களின் எழுத்துக்களின் மூலமாய் நான் அறிவது ரஜினியின் இந்த அபார வளர்ச்சியின் மீதான பொறாமையும் அவரை போல நம்மால் ஆக முடியவில்லையே என்கிற காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே . அப்படி என்ன தவறு செய்து விட்டார் ரஜினி , தன்னை நம்பி படமெடுத்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் அதன் மூலம் அப்படத்திற்கு ஒரு தவறான அடையாளம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என எண்ணியதும் தவறா? , அதற்காக தன் தன்மானத்தையும் இழக்க தயாராக இருக்கும் என் ரஜினி எங்கே , தன் பிரபல்யத்திற்க்காக ரஜினியை சொறிந்து சுகம் தேடும் இந்த அற்பர்கள் எங்கே .
அவர் அரசியலுக்கு வர என்றுமே ஆசைப்படாதவர் , நம் மக்கள் தானே அவரது அரிய குணம் கண்டு அரியணைக்கு வா தலைவா என அழைத்தனர் . நம் மக்கள் என்ன அறிவிலிகளா , அவர்களுக்கு அறிவில்லையா , ஒட்டு மொத்த தமிழனும் முட்டாள்களா? .
அவர் அரசியல் வசனம் பேசித்தான் அவரது படங்களை ஓட வைக்க வேண்டும் என்ற நிலை எப்போதுமே இருந்ததில்லை , அது நீங்களாகவே உருவாக்க முயலும் ஒரு வகை மாயையே தவிர வேறொன்றுமில்லை . அவரது எத்தனை படங்களை அப்படி ஓட வைத்தார் என உங்களில் யாராவது கூற இயலுமா? விட்டால் அவர் சூப்பர்ஸ்டார் ஆனதே அரசியல் பேசித்தான் என நீங்கள் கூறினாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை .
ஓகேனக்கல் பிரச்சனையில் எத்தனை தைரியமாக தனது பிறந்த மண்ணின் மைந்தர்களையே உதைக்க வேண்டும் என கூறியவர் அவர் , இன்றும் கூட தனது தமிழ்மக்களுக்கு அவரால் நாளைக்கு கர்நாடக இன வெறியர்களால் எந்த வித பாதிப்பும் உண்டாக கூடாது என்பதற்காகவே அவர் அப்படி ஒரு அறிக்கை விட நேர்ந்தது . உண்மையில் ரஜினி பாயும் புலிதான் . அவர் திரையில் மட்டுமல்ல இயல்பிலும் புலிதான் .
குசேலன் திரைப்படத்தின் தோல்விக்கு ஒட்டு மொத்தமாய் ரஜினியை குற்றம் சொல்லும் பலருக்கும் தெரியவில்லை அப்படத்தில் பலரது உழைப்பும் அடங்கியிருக்கிறது என்று , வெற்றி என்றால் மட்டும் அதை பங்கு போட வரும் குள்ளநரி கூட்டம் , தோல்வி என்றதும் விலகி ஓடுவது மிகக்கொடுமை , அதை ரஜினியால் மட்டுமே உணர முடியும் .
நம்மில் எத்தனை பேர் மற்ற படங்களுக்கு குடும்பத்துடன் செல்கிறோம் , ரஜினி படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பாருங்கள் புரியும் , ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தையும் குதூகலப்படுத்தும் படமாகத்தான் ரஜினியின் படங்கள் இருந்திருக்கிறது , ரஜினியின் படங்களில் ஆபாசம் என்றால் குடும்பத்துடன் எத்தனை பேர் வருவர் தியேட்டருக்கு . புரட்சிதலைவர் படங்களில் இல்லாத ஆபாசமா அப்போதெல்லாம் எங்கு போயிருந்தனர் இந்த அறிவுஜீவிகள் .
அறிவுஜீவிகளின் கண்களில் ரஜினி செய்யும் நல்லது என்றைக்குமே தெரிவதில்லை ,அவரது வீழ்ச்சிக்காக காத்துக்கொண்டிருக்கும் இந்த கண்கொத்தி பாம்புகளின் கண்கள் ரஜினியின் வெற்றியை ஒரு நாளும் பார்பதில்லை .
மக்கள் மெகா சீரியல் மயக்கத்தில் தியேட்டருக்கே வராது , பல சிறிய தியேட்டர்களும் மூடும் நிலையில் இருந்த போதுதானே எங்கள் ரஜினியின் சந்திரமுகி வந்தது , மக்கள் குடும்பத்தோடு திருவிழா போல தியேட்டருக்கு படையெடுத்தது அப்போதுதான் , வீழந்து கிடந்த திரையுலகத்திற்கு குளுக்கோஸ் போல அல்லவா அந்த படம் திரையுலகத்தினருக்கு அமைந்தது . அப்போது எங்கு போயிருந்தனர் இந்த சான்றோர்கள் .
உங்களை போன்றோர் செய்யும் விசமங்களுக்கு பயந்துதானே அவர் அடிக்கடி நிம்மதி தேடி இமயமலைக்கு செல்கிறார் , அவரை அங்கேயே அனுப்பி வைக்கு முயலும் உங்கள் முயற்சி நிச்சயம் பலிக்காது .
தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை என் தலைவன் இத்தனை வருட உழைப்பில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் , அவரை சீண்டுபவர்களுக்கு ரசிகர்களாகிய நாங்கள் சொல்லிக்கொள்வதெல்லாம் , என் தலைவனுக்கு தெரியும் உங்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பதென்று , அவர் ஒரு குதிரை , விழுந்தாலும் உடனே எழுவார் . ஒடி ஒளிந்து கொள்ளுங்கள் அறிவுஜீவிகளே எங்கள் தலைவனின் அன்பால் திரண்ட ரசிகர் கூட்டம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் , பிழைத்து போங்கள் ரஜினியை ஏசிபிழைக்கும் எழுத்து வியாபாரிகளே உங்களது எழுத்து தொழிலை மட்டும் பார்த்து கொண்டு . இனி உங்களுக்கான பதிலை எங்கள் தலைவர் தன் அடுத்த படத்தில் தருவார் , அதற்கு முன் அவர்தரும் முன்னோட்ட படங்களை உங்கள் பத்திரிக்கைகளில் இட்டு கொஞ்சம் சம்பாதித்து கொள்ளுங்கள் .
இப்படிக்கு
உழைப்பால் உயர துடிக்கும் ரஜினியின் பல கோடி ரசிகர்களில் ஒருவன்.

நடிகர் விஜயின் ஏமாற்று வேலையை பாருங்கள் தமிழ் நண்பர்களே
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.
25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது,
நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில்,
உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.
ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.
மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.
விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு கை எழுத்துபோடுவதால் இவருக்கு என்ன குறைந்துவிடப்போகிறது? ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று சொல்லுவதில் இவருக்கு என்ன ஆட்சேபனை? இவர் உண்மையான தமிழனுக்கு தான் பிறந்தாரா? ஒரு கை எழுத்தை கூட தாங்கள் தனியாக அமைப்பு வைத்திருக்கிறோம் அதில் போடுவோம் என்று கூறி அதையும் அரசியல் ஆக்கும் விஜயும் அவரது அப்பாவும் கருணாநிதியி மிஞ்சி விட்டனர் துரோகத்தில்.
உலகம் முழுக்க திரண்டு ஓரணியாக கையெழுத்து இடும் இந்த நேரத்தில் அதில் கூட தமிழனை பிரித்தாளும் நோக்கத்தோடு முடியாது என்று சொன்ன இவர் இலங்கை அரசிடம் இருந்து எவ்வளவு கோடி வாங்கினார்.இவர் எல்லாம் அரசியலுக்கு வந்து தமிழனுக்கு என்ன செய்து விட போகிறார்? தமிழனுக்காக ஒரு கை எழுத்து கூட போடா முடியாத கருப்பு ஓநாய்!… அண்மையில் தமிழுணர்வு சார்ந்த கூட்டத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டு பின்னர் ஒரு கோடி உடனே செட்டில் செய்தால் தான் வருவேன் என்று இவர் அந்த நிகழ்ச்சியை இறுதியில் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது..
இனத்தை மொழியை மறந்து பணமும் பதவியும் தான் வாழ்க்கை என்று வாழும் இவர் போன்ற ஈனத் தமிழர்களை தலையில் வைத்து கொண்ட்டாடும் ரசிகர்களே உங்களுக்கு மானம் இருக்கிறதா.இன்றோடு தூக்கி எரிய வேண்டாமா இந்த துரோகியை உங்கள் நெஞ்சங்களில் இருந்து. எமக்கு தேவை இன மானமா இல்லை ஒரு சினிமா கூத்தாடியா?
நாளைக்கே செய்தியாளர் சந்திப்பு கூட்டி தி.மு.க சதி என்று சொன்னாலும் சொல்லுவார் சந்திரசேகர் இதை எல்லாம் கேட்க நாம் என்ன ஏமாளிகளா?
முடிவெடு தமிழா இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.
நன்றி : ஒரு இலங்கை இணையம்
நடிகை என்றாலே கல்யாணம் என்றால் தொழிலதிபர் என்று ஆகி விட்டது. நன்கு பருவ மடைந்த வயதில் சினிமாவில் எப்படியாவது பலருக்கு ஒத்துழைத்து அறிமுக மாகும் நடிகைகள். பிறகு ஒன்றிரண்டு படங்களில் படு கவர்ச்சியாகவோ அல்லது மாறாக அடக்க ஒடுக்கமாகவோ நடிக்கவேண்டியது அப்புறம் நல்ல மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் நெருங்கி பழக வேண்டியது.
காரணம் தனது மார்க்கெட் குறையாமல் வாய்ப்புகள் வர வேண்டுமென்ற ஆசை, பிறகு எல்லாம் முடிந்த பின்னர் கல்யாணம் செய்யவதற்காக பல வருடங்களாக தொழிலதிபர்களை பார்த்து காத்திருப்பது.
அப்படியே கல்யாணம் ஆகி செட்டில் ஆகாத நடிகைகள் பிறகு சின்னத்திரை என்ற தின மார்க்கெட்டில் நுழைந்துவிடுகிறார்கள், நடிப்பே வராத நடிகைகளோ வெளிநாட்டில் குத்தாட்டம் நிகழ்ச்சியில் நடிப்பது போன்ற அலுவல்களில் பிசி ஆகிவிடுகிறார்கள்...
வாசகர்களே உங்களுக்கு தெரிந்த நடிகைகளின் வரலாறு களை கிழே வெளியிடவும்...

ஏற்கனவே நமது செய்தி தொகுப்பில் "சீக்கிரம் காணாமல் போகும் நடிகைகள் " என்று ஒரு செய்தி வெளியிட்டு உள்ளோம்.
இப்போது நமது தமிழ் சினிமா உலகில் நன்றாக நடித்து காட்டியும் பிரபலமாகாமல் போன நடிகைகளை பற்றி பார்ப்போம்.
புன்னகை இளவரசி சினேகா :
இவர் முதன் முதலில் விரும்புகிறேன் படத்தில் பிரஷாந்துடன் முத்த காட்சியில் நடித்து பரபரப்புகுள்ளானவர், பிறகு குடும்ப பாங்கான படங்களில் நடிக்க தொடங்கினார் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகாளாக ஆரம்பத்தில் புன்னகை இளவரசியாக தமிழ் திரையுலகில் வளம் வந்தார், அப்போதைய இளைங்கர்களின் கனவு கன்னியாக இவர் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
சினேகாவின் விழ்ச்சி:
பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் காதல் கிசு கிசு என்று அடிக்கடி சிக்கினார் , பின்னர் நாக ரவி காதல் விவகாரம் என்று கிசு கிசுக்க பட்டார், பிறகு மார்க்கெட் இழந்த பின்னர் சில ஜவுளி கடைகளின் விளம்பரங்களில் தோன்றி நடித்தவர் இன்று வரை அதை விடவே இல்லை.
வீழ்ச்சிக்கான காரணம்:
குடும்ப பாங்கான படங்களில் மட்டுமே நடித்து கொண்டு இருந்தது, சரியான கவர்ச்சி காட்டாமல் இருந்தது மற்றும் கவர்ச்சி படங்களில் நடித்த போதும் அதனை பயன் படுத்தி தனது செழிப்பான வளங்களை பராமரிக்காமல், செவ்வனே அரை குட்டை தாவணியில் வந்து ஆடியது.
இப்படி பல காரணங்கள் இருந்தாலும், இப்போதும் இவருக்கு ரசிகர்களும் நகைக்கடை தொலைகாட்சி விளம்பரங்களும் வந்த வண்ணம் உள்ளன...
அடுத்த பாகத்தில் நடிகை சோனியா அகர்வால் பற்றிய செய்தியை பார்ப்போம்...!!!
உங்களுக்கு தெரிந்த தகவல் களை இங்கே கருத்து பகுதியில் சுதந்திரமாக சொல்லலாம்...
சமீப காலங்களாகவே திரைக்கு நடிக்க வரும் நடிகைகள் அதிக காலம் ஒரு சிறந்த நடிகையாக கோலோச்ச முடிவதில்லை, அதற்கான காரணம் என்ன என்று ஆராய்வோம இந்த கட்டுரையில்...
நமது தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் கனவுக்கன்னியர்களாக திகழ்ந்தவர்களை பற்றி முதலில் பார்ப்போம்.
ஸ்ரீதேவி :

இவர் தமிழ் சினிமாவின் எண்பதுகளின் இடைகாலங்களில் கொடி கட்டி பறந்தவர் , அப்போதைய பெரிய நட்சந்திரங்களான கமல் மற்றும் ரஜினியுடன் அதிகமான படங்களில் தோன்றி பிசியான கதாநாயகியாக மாற்றி கொண்டார்.
தமிழில் நடிக்கும் போது கமலஹாசனுடன் அதிகமாக கிசு கிசுக்க பட்டார். பின்னர் தமிழில் போராடித பின்னர் இந்திக்கு சென்றார் பின்னர் போனி கபூரை மனது கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
இவரை கண்டு அப்போதைய தலைமுறையினர் பல இரவு நேரங்களில் தூக்கமில்லாமல் அவதியுட்ட்று உள்ளனர்.
குஷ்பு :

இவர் தொண்ணுறுகளில் தமிழ் சினிமாவின் கனவு கன்னி, அப்போது உள்ள ரசிகர்கள் இவருக்காக கோவிலே கட்டி உள்ளனர்.
அப்போது இவர் மிகபெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகையாக வலம் வந்தார், சிருசிலேருந்து பெருசு வரை இவரை பார்த்து (ஜொள்ளு) அடிக்காத ஆளே இல்லை.
இருந்தாலும் இவர் அப்போதைய நாயகர் பிரபுவுடன் அதிகமாக கிசு கிசு க்கபட்டார், பின்னர் கல்யாணமே ஆகி விட்டது என்று வேற ஒரு தகவல் வந்தது.
பின்னர் எல்லாம் ஆடி ஓய்ந்த பின் சுந்தர் சி யி கை பிடித்தார், சினிமாவில் மார்கெட் இப்போது இல்லைஎன்றாலும் அரசியலில் நல்ல மார்க்கெட் இப்பொது இவருக்கு.
சிம்ரன்:

சிம்ரன்:

இவர் 2000 ஆண்டுகளின் மத்தியில் மிகவும் பிரபலாமான நடிகை, தனது மெல்லிய இடுப்பின் மூலம் ரசிகர்களின் மனதையும் (கையையும்) பிசைய வைத்தவர்.
இவர் நன்றாக நடித்தாலும் அப்போது ராஜசுந்தரதுடன் அடிக்கடி ஊர் சுற்றி தன பெயரை கெடுத்து கொண்டவர், இடையில் கமலுடனும் இரு படங்களில் நடிக்க பொய் கிசு கிசு க்கப்பட்டு , அதிரடியாக ஒரு விமான ஓட்டியை கல்யாணம் செய்து கொண்டு ஒரு குலைந்தக்கும் இப்போது தாயனவர் மீண்டும் நடிக்க வந்தவருக்கு இப்போது மார்க்கெட் புஸ்!!!
த்ரிஷா :

இவர் 2005 களில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாகி இன்னமும் கல்லா கட்டி கொண்டு நிற்கிறார் அம்மணி.
அம்மணி மிகவும் பிரபலமானது அந்த நிர்வாண குளியல் காணொளி வந்த பிறகுதான்.
எந்த கதாநாயகனுடன் அதிகமாக கிசு கிசு க்க படாமல் தமிழும் தெலுங்கிலும் நன்றாக ஆட்டம் போட்டு வருகிறார், இவர் நன்றாக நடித்தாலும் அவ்வப்போது ECR ரோடு மற்றும் மது பான விடு திகளில் சண்டை வளர்ப்பதே பெரிய வேலையாக உள்ளது இவருக்கு...
வாசகர்களே இதன் அடுத்த பாகத்தில் இன்றைய நடிகைகள் சீக்கிரமே திரையுலகை விட்டு காணமல் போகும் முக்கிய காரணத்தை பற்றி அலசுவோம்.
மேலே குறிப்பிட நடிகைகளின் பல மர்ம செய்திகள் உங்களுக்கு தெரிந்தால் கிழே கமெண்ட் பகுதியில் சொல்லவும்...
நன்றி

வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன் என்று இப்பொது புது ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் பாவனா
ஆனால் தெலுங்குக்குப் போகிறேன் என்று போனவர், இப்போது காணாமலே போய்விட்டார். தமிழிலும் வாய்ப்பில்லை.
தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க தனக்கு நல்ல வாய்ப்பை யாரும் தரவில்லையே என்கிறார் பாவனா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தேவையில்லாத சில கிசுகிசுக்கள் எனது திரைவாழ்க்கையை மாற்றிவிட்டன.
தமிழில் நான் கடைசியாக நடத்த படம் அசல். அப்படத்துக்கு பின் சில வாய்ப்புகள் வந்தாலும், ஒன்றும் சொல்லிக் கொள்கிறமாதிரி அமையவில்லை. நல்ல வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், சம்பளத்தை பெரிதாக கருதாமல் நடிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் ஒருபோதும் கவர்ச்சி- ஆபாச வேடங்களில் நடிக்க மாட்டேன்," என்றார்.





















