• Home
  • கமெண்ட்ஸ்
  • TAMIL CHAT
  • New Comments
  • Home
  • உலகம்
  • அரசியல்
  • இலங்கை
  • கருத்துக்கள்
  • சினிமா
    • நடிகை
      • Actress
      • Actors
      • Wallpapers
      • Cine Video
    • சினிமா விமர்சனம்
    • கிசு கிசு
    • சந்திப்பு
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • விஞ்ஞானம்
  • Top Stories
    • Category
    • Category
    • Category
    • Category
You are here : Home »
Showing posts with label நடிகை. Show all posts
ஒய் திஸ் கிஸ் வெறி டி!!!
Andriya Anirudh Kiss Scandal


ஒய் திஸ் கொலைவெறி என்ற ஒற்றை பாட்டின் மூலம் புகழின் உச்சத்திற்கு வந்தவர் அனிருத், ஒரு படத்தில் மட்டுமே இசை அமைத்து உள்ளார் அதற்குள் தன்னை விட வயதில் மிக முதிய நடிகை ஆன்ட்ரியாவுடன் காம விளையாட்டில் ஈடுபட்டு உள்ளார்.

ஆண்ட்ரியா இப்போது தான் விஸ்வரூபம் படத்தை முடித்து விட்டு உள்ளார் இவருக்கு இப்போது 36 வயது ஆகிறது, அனால் முத்தம் கொடுப்பதோ 18 வயது கூட ஆகாத ஒரு பையனிடம். இருவரின் படம் தான் இப்போதைய கோலிவுட் பேச்சு, ஏற்கனவே செல்வராகவன் சோனியா பிரிவதற்கு இவர்தான் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது அதற்குள் இப்போது அதே குடும்பத்தில் ஒரு வயதுக்கு வராத பையனிடம் இப்படி ஒரு முத்தம்.
Andriya Anirudh Kiss

Andria Anirudh Kiss Scene

படத்தை வைத்து பார்க்கும் போது அனிருத் தான் முத்தம் கொடுத்து கொண்டே போட்டோ எடுத்து உள்ளார், ஆனால் இதனை யார் வெளியிட்டார்கள் என்ற விவரம் இது வரை தெரியவில்லை. இன்னும் இவர்களிடத்தில் இருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.

தனது முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த 17 வயது இளம் நடிகை அந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகரை ஒரு ஹோட்டலில் விருந்திற்கு ஏற்பாடு செய்து அழைத்து இருக்கிறார். விருந்தும் தடபுடலாக அமைந்தது.

நடிகரும் இயக்குனரும் விருந்து முடிந்து விடை பெற, தயாரிப்பாளர் மட்டும் இடத்தை விட்டு நகர வில்லை, தனது எண்ணத்தை நடிகையிடம் சொல்ல நடிகையும் அடுத்த பட ஆசையில் ஒத்து கொண்டார், பிறகு அதே ஓட்டலில் ரூம் புக் செய்யப்பட்டு தயாரிப்பாளர் தனது ஆசை யை தீர்த்து கொண்டார்.

முதல்கட்டம் சிறப்பாக முடிய நடிகை ஆட்டம்  முடிந்தது என்று எழ ஆரம்பித்தார் ஆனால் தயாரிப்பாளர் விடவில்லை ஓவியத்தை. ஆட்டம் சிறப்பாக அமையவும் நீண்ட நேரம் நீடிக்கவும் "அந்த இடத்தில" ஸ்ப்ரே அடித்து வந்தது அந்த நடிகைக்கு தெரியவே ஆழ்ந்த சங்கடத்திற்கு ஆளாகி உள்ளார், சரி போனா போகுது என்று இரண்டு மூன்று என அடுத்த ஆட்டத்திற்கு சம்திக்க. அது முடியவே இல்லை இரவு நெடு நேரம் ஆகியும் அது முடியவில்லை. ஆட்டம் நீண்டு கொண்டே போக நடிகை தயாரிப்பாளரிடம் விட்டு விடுமாறு கெஞ்சி உள்ளார், தயாரிப்பாளர் விடுவாதாக இல்லை. கடைசியில் ஸ்ப்ரே தனது வேலையை காட்ட நடிகை பயந்து போய் இயக்குனருக்கும் நடிகருக்கும் போன் பண்ணி விசயத்தை சொல்ல, அலறி அடித்து கொண்டு  இருவரும் ஹோட்டல் அறையில் வந்து பார்த்தால் தயாரிப்பாளர் மயங்கிய நிலையில் இருக்க பக்கத்தில் உள்ள மருத்துவமனயில் சேர்த்தனர்.

தமிழ் பட உலகில் தற்போதைய சூடான செய்தி என்னவெனில் மைனா புகழ் "அமலா பால் " தனது முன்னழகு மார்பகத்தை பெரிதாக்க அமெரிக்க சென்றுள்ளார் என்பதே. சமீபத்தில் துபாய் யில் நடந்த SIIMA திரைப்பட விழாவில் இவர் ஆடிய நடனத்திற்கு  போதிய வரவேற்ப்பு இல்லை, அதில் பெரிதும் இவர் ஆதங்கப்பட்டார், ரசிகர்களை தன்னால் கவர முடிய வில்லையே என்ற துக்கத்தில் இருந்த பொது "கற்பு" புகழ்  நடிகையின் ஆலோசனைக்கு  ஏற்ப இப்போது அமெரிக்க சென்று உள்ளார் .

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது திரும்பி உள்ளார், முன்னழகு மட்டும் மேருகேற்றப்பட்டுல்லதா இல்லை பின்னழகும் பெரிதாக்கபட்டுள்ளதா என்ற விவரம் புரியாமல் கோடம்பாக்கம் கேள்வி குறியில் உள்ளது, எப்படி இருந்தாலும் அம்மணியின் அடுத்த படத்தில் "பால்" ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவர இருக்கும் கலகலப்பு திரைப்படத்தில் நடிகைகள் அஞ்சலியும் மற்றும் களவாணி ஓவியாவும் கவர்ச்சியில் கலக்கி உள்ளனர் என்று அப்பட யூனிட் சொல்லி வருகிறது, கிழே உள்ள படங்களை பார்த்தால் அது நிஜம் என்றுதான் தோன்றுகிறது.

முக்கியமாக ஓவியா ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் தனது இடையழகை முதன் முதலாக ரசிகர்களுக்கு காட்டி உள்ளார்.

அஞ்சலியும் தனது பங்கிற்கு நான் சளைத்தவள் இல்லை என்று ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.






தனது முதல் திரைப்படமான காதல் கொண்டேன் திரைப்படத்திலே பெரிசாக பேசப்பட்டவர் தான் சோனியா அகர்வால், தனது கணவரின் தம்பியான தனுஷுடன் காம ரசம் சொட்ட நடித்து தான் நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பிறகு தனது காதல் கணவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் இவர் தான் ஹீரோயின்.

இவர் ரவி கிருஷ்ணா வுடன்  சேர்ந்து நடித்த 7 g ரெயின்போ காலனி  திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது, பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்களில் செக்ஸ் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது, அதுவும் இவரது கணவர் செல்வ ராகவன் இயக்கிய படங்களில் கொஞ்சம் அதிகாமவே இவர் தாராள மனதுடன் நடித்து ரசிகர்களை குஷி படுத்தினார். 2003 ல் இருந்து 2006 வரை முன்று ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர், பிறகு தனது காதல் கல்யாணத்துக்கு பிறகு சினிமா உலகில் கல்லா கட்ட தவறினார்.

இவர் தனது கல்யாணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்ததே இவரின் சினிமா வளர்ச்சிக்கு தடையாக இருந்தது, கல்யாணம் ஆனா சில வருடங்களிளியே செல்வராகவன் நடிகை ஆண்ட்ரியா பின்னால் சுத்த, அந்த விவகாரம் மீடியா களால் பெரிது படுத்த, செல்வ ராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கும் மனகசப்பு வந்து, இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

சிறிது காலம் பெங்களூரில் அங்கு உள்ள ஒரு நடிகருடன் சேர்ந்து சுற்றியாதால் கிசு கிசு க்க பட்டார், பின்னர் இப்போது மீண்டும் கோலிவுட் பக்கம் தலை காட்டி சில பல பார்டிகளில் பங்கேற்று தனது 7 வருட முந்தைய படமான சதுரங்கம் படத்தை வெளி வர செய்தார். இப்போது அம்மணி ஒண்டி கட்டையாகவே கோலிவுட் டை சுற்றி வருகிறார் கால்ஷீட் கொடுக்க.

தமிழ் முன்னால் கவர்ச்சி தாரகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகின்றனர், இதில் வித்யாபாலன் கவர்ச்சி மிகுந்த வேடத்தில் சில்காகவே வாழ்ந்து உள்ளார்.

படத்தில் ஏகச்சக்கதுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார், கிழே உள்ள வீடியோ வை  பார்த்தாலே தெரியும் படம் எப்படி இருக்க போகின்றது என்று.

இருந்தாலும் சில்கிடம் கவர்ச்சி காட்டும் போது இருக்கும் போதை வித்யாபாலனின் கண்களில் மிஸ்ஸிங், என்ன சரிதானே ? நீங்களே பார்த்து விட்டு சொல்லுங்கள்.



மாங்கதாவுக்கு நடந்த வெற்றி விழா பங்களிப்பின் போது தயாரிப்பாளர் பாடகர் எஸ் பி பி சரண் நடிகை சோனாவின் மார்பை பிடித்து படுக்கைக்கு பலவந்தமாக   
இழுத்துள்ளார் என்று சோனா குற்றம் சாட்டியுள்ளார்.

இதோ அதற்கான வீடியோ


இன்னும் எஸ் பி பி சரண் இதைப்பற்றி வாய் திறக்க வில்லை.
தமிழ் சினிமாவில் 1980 களில் கவர்ச்சியில் கொடிகட்டி பரந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்கை வரலாறு ஹிந்தியில் இப்போது படமாகிறது, அதில் வித்யாபாலன் கவர்ச்சி காட்டி சில்க் வேடத்தில் நடிக்கிறார்.

இதோ அத்திரைப்படத்தின் டிரைலர்


வித்யா பாலன் - சில்கின் கவர்ச்சியை இப்படத்தில் ஈடு செய்வாரா என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
நடிகை என்றாலே கல்யாணம் என்றால் தொழிலதிபர் என்று ஆகி விட்டது. நன்கு பருவ மடைந்த வயதில் சினிமாவில் எப்படியாவது பலருக்கு ஒத்துழைத்து அறிமுக மாகும் நடிகைகள். பிறகு ஒன்றிரண்டு படங்களில் படு கவர்ச்சியாகவோ அல்லது மாறாக அடக்க ஒடுக்கமாகவோ நடிக்கவேண்டியது அப்புறம் நல்ல மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் நெருங்கி பழக வேண்டியது.

காரணம் தனது மார்க்கெட் குறையாமல் வாய்ப்புகள் வர வேண்டுமென்ற ஆசை, பிறகு எல்லாம் முடிந்த பின்னர் கல்யாணம் செய்யவதற்காக  பல வருடங்களாக தொழிலதிபர்களை பார்த்து காத்திருப்பது.

அப்படியே கல்யாணம் ஆகி செட்டில் ஆகாத நடிகைகள் பிறகு சின்னத்திரை என்ற தின மார்க்கெட்டில் நுழைந்துவிடுகிறார்கள், நடிப்பே வராத நடிகைகளோ வெளிநாட்டில் குத்தாட்டம் நிகழ்ச்சியில் நடிப்பது போன்ற அலுவல்களில் பிசி ஆகிவிடுகிறார்கள்...

வாசகர்களே உங்களுக்கு தெரிந்த நடிகைகளின் வரலாறு களை கிழே வெளியிடவும்...


ஏற்கனவே நமது செய்தி தொகுப்பில் "சீக்கிரம் காணாமல் போகும் நடிகைகள் " என்று ஒரு செய்தி வெளியிட்டு உள்ளோம்.

இப்போது நமது தமிழ் சினிமா உலகில் நன்றாக நடித்து காட்டியும் பிரபலமாகாமல் போன நடிகைகளை பற்றி பார்ப்போம்.

புன்னகை இளவரசி சினேகா :
இவர் முதன் முதலில் விரும்புகிறேன் படத்தில் பிரஷாந்துடன் முத்த காட்சியில் நடித்து பரபரப்புகுள்ளானவர், பிறகு குடும்ப பாங்கான படங்களில் நடிக்க தொடங்கினார் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகாளாக ஆரம்பத்தில் புன்னகை இளவரசியாக தமிழ் திரையுலகில் வளம் வந்தார், அப்போதைய இளைங்கர்களின் கனவு கன்னியாக இவர் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

சினேகாவின் விழ்ச்சி: 
 பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் காதல் கிசு கிசு என்று அடிக்கடி சிக்கினார் , பின்னர் நாக ரவி காதல் விவகாரம் என்று கிசு கிசுக்க பட்டார், பிறகு மார்க்கெட் இழந்த பின்னர் சில ஜவுளி கடைகளின் விளம்பரங்களில் தோன்றி நடித்தவர் இன்று வரை அதை விடவே இல்லை.

வீழ்ச்சிக்கான காரணம்:

குடும்ப பாங்கான படங்களில் மட்டுமே நடித்து கொண்டு இருந்தது, சரியான கவர்ச்சி காட்டாமல் இருந்தது மற்றும் கவர்ச்சி படங்களில் நடித்த போதும் அதனை பயன் படுத்தி தனது செழிப்பான வளங்களை பராமரிக்காமல், செவ்வனே அரை குட்டை தாவணியில் வந்து ஆடியது.

இப்படி பல காரணங்கள் இருந்தாலும், இப்போதும் இவருக்கு ரசிகர்களும் நகைக்கடை தொலைகாட்சி விளம்பரங்களும் வந்த வண்ணம் உள்ளன...

அடுத்த பாகத்தில் நடிகை சோனியா அகர்வால் பற்றிய செய்தியை பார்ப்போம்...!!!

உங்களுக்கு தெரிந்த தகவல் களை இங்கே கருத்து பகுதியில் சுதந்திரமாக சொல்லலாம்...
சமீப காலங்களாகவே திரைக்கு நடிக்க வரும் நடிகைகள் அதிக காலம் ஒரு சிறந்த நடிகையாக கோலோச்ச முடிவதில்லை, அதற்கான காரணம் என்ன என்று ஆராய்வோம இந்த கட்டுரையில்...

நமது தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் கனவுக்கன்னியர்களாக திகழ்ந்தவர்களை பற்றி முதலில் பார்ப்போம்.

ஸ்ரீதேவி : 

இவர் தமிழ் சினிமாவின் எண்பதுகளின் இடைகாலங்களில் கொடி கட்டி பறந்தவர் , அப்போதைய பெரிய நட்சந்திரங்களான கமல் மற்றும் ரஜினியுடன் அதிகமான படங்களில் தோன்றி பிசியான கதாநாயகியாக மாற்றி கொண்டார்.

தமிழில் நடிக்கும் போது கமலஹாசனுடன் அதிகமாக கிசு கிசுக்க பட்டார். பின்னர் தமிழில் போராடித பின்னர் இந்திக்கு சென்றார் பின்னர் போனி கபூரை மனது கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இவரை கண்டு அப்போதைய தலைமுறையினர் பல இரவு நேரங்களில் தூக்கமில்லாமல் அவதியுட்ட்று உள்ளனர்.

குஷ்பு :

இவர் தொண்ணுறுகளில் தமிழ் சினிமாவின் கனவு கன்னி, அப்போது உள்ள ரசிகர்கள் இவருக்காக கோவிலே கட்டி உள்ளனர்.

அப்போது இவர் மிகபெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகையாக வலம் வந்தார், சிருசிலேருந்து பெருசு வரை இவரை பார்த்து (ஜொள்ளு) அடிக்காத ஆளே இல்லை.

இருந்தாலும் இவர் அப்போதைய நாயகர் பிரபுவுடன் அதிகமாக கிசு கிசு க்கபட்டார், பின்னர் கல்யாணமே ஆகி விட்டது என்று வேற ஒரு தகவல் வந்தது.

பின்னர் எல்லாம் ஆடி ஓய்ந்த பின் சுந்தர் சி யி கை பிடித்தார், சினிமாவில் மார்கெட் இப்போது இல்லைஎன்றாலும் அரசியலில் நல்ல மார்க்கெட் இப்பொது இவருக்கு.

சிம்ரன்:


இவர் 2000 ஆண்டுகளின் மத்தியில் மிகவும் பிரபலாமான நடிகை, தனது மெல்லிய இடுப்பின் மூலம் ரசிகர்களின் மனதையும் (கையையும்) பிசைய வைத்தவர்.

இவர் நன்றாக நடித்தாலும் அப்போது ராஜசுந்தரதுடன் அடிக்கடி ஊர் சுற்றி தன பெயரை கெடுத்து கொண்டவர், இடையில் கமலுடனும் இரு படங்களில் நடிக்க பொய் கிசு கிசு க்கப்பட்டு , அதிரடியாக ஒரு விமான ஓட்டியை கல்யாணம் செய்து கொண்டு ஒரு குலைந்தக்கும் இப்போது தாயனவர் மீண்டும் நடிக்க வந்தவருக்கு இப்போது மார்க்கெட் புஸ்!!!


த்ரிஷா :


இவர் 2005 களில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாகி இன்னமும் கல்லா கட்டி கொண்டு நிற்கிறார் அம்மணி.

அம்மணி மிகவும் பிரபலமானது அந்த நிர்வாண குளியல் காணொளி வந்த பிறகுதான்.

எந்த கதாநாயகனுடன் அதிகமாக கிசு கிசு க்க படாமல் தமிழும் தெலுங்கிலும் நன்றாக ஆட்டம் போட்டு வருகிறார், இவர் நன்றாக நடித்தாலும் அவ்வப்போது ECR ரோடு மற்றும் மது பான விடு திகளில் சண்டை வளர்ப்பதே பெரிய வேலையாக உள்ளது இவருக்கு...

வாசகர்களே இதன் அடுத்த பாகத்தில் இன்றைய நடிகைகள் சீக்கிரமே திரையுலகை விட்டு காணமல் போகும் முக்கிய காரணத்தை பற்றி அலசுவோம்.

மேலே குறிப்பிட நடிகைகளின் பல மர்ம செய்திகள் உங்களுக்கு தெரிந்தால் கிழே கமெண்ட் பகுதியில் சொல்லவும்...

நன்றி


வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன் என்று இப்பொது புது ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் பாவனா


தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாவனா.

ஆனால் தெலுங்குக்குப் போகிறேன் என்று போனவர், இப்போது காணாமலே போய்விட்டார். தமிழிலும் வாய்ப்பில்லை.

தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க தனக்கு நல்ல வாய்ப்பை யாரும் தரவில்லையே என்கிறார் பாவனா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தேவையில்லாத சில கிசுகிசுக்கள் எனது திரைவாழ்க்கையை மாற்றிவிட்டன.

தமிழில் நான் கடைசியாக நடத்த படம் அசல். அப்படத்துக்கு பின் சில வாய்ப்புகள் வந்தாலும், ஒன்றும் சொல்லிக் கொள்கிறமாதிரி அமையவில்லை. நல்ல வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், சம்பளத்தை பெரிதாக கருதாமல் நடிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் ஒருபோதும் கவர்ச்சி- ஆபாச வேடங்களில் நடிக்க மாட்டேன்," என்றார்.


வாசகர்களே நடிகை ரஞ்சிதாவின் உள்மனம் கேக்கும்  கேள்விகளை பாருங்கள்...

நான் இனி அழப்போவதில்லை. ஆண்களே, நான் அழும் கண்ணீரில் கூட சாராய போதை கிடைக்கிறது உங்களுக்கு.. காரணம் நான் ஒரு நடிகை. உடலை காட்டி பிழைப்பவள். அப்படித்தான் பிழைத்தேன்.

வரிசையாக கப்பம் கட்டிவிட்டு என் உடலை பார்க்க வந்த நீங்கள் எல்லாம் பரிசுத்தமாகிவிட்டீர்கள். உன் தங்கையின் ஜாக்கெட்டில் இரண்டு பட்டன்களை தளர்த்தி அவளை அறுபது டிகிரிக்கு குனிய வைத்து போட்டோகிராபருக்கு போஸ் கொடுக்க சொல்வாயா? சொல்ல மாட்டாய். காரணம் உனக்கு அந்த பிழைப்பு விருப்பமில்லமல் இருந்திருக்கலாம் அல்லது உன் தங்கைக்கு அது அறுவறுப்பானதாய் தெரிந்திருக்கலாம் அல்லது உன் தங்கையை அந்த கோலத்தில் யாரும் பார்க்க பிரியப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது நீ உயர் குடியில் பிறந்தவனாக இருக்கலாம். நண்பா ஒன்றை நினைவில் கொள்…உன் போல் உயர் குடியில் பிறந்த பலருக்காக கீழ் குடியில் பிறந்த என் தனங்கள் தாழ்ந்தன. உன் போல் மேல் குடியில் பிறந்த எத்தனையோ பேருக்காக என் கீழ் குடி கதவுகள் திறந்தேன் இருந்தன.

நான் என் சதையை காட்டி சினிமாவில் பணம் சம்பாதித்தேன் என்பது உன் மேலோட்டமான குற்றச்சாட்டாக இருக்கலாம். யார் யாரோ பார்ப்பதற்காக என் மார்பையும் மச்சத்தையும் சில சமயம் ஒட்டு மச்சங்களையும் மாராப்பையும் விலக்கி காட்டினேன். அதை உன் பாஷையில் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் “அப்படி காட்டியவள் தானே இவள்” என்ற அலட்சியத்தில் தானே என் யோனியை கிளோஸ் அப்பில் படம் பிடித்து திரையில் காட்டி இந்த யோனிக்கு சொந்தக்காரி யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று பொதுமக்களுக்கு புதிர் போட்டி அறிவித்தாய்.

ஒரு நாள் கெடுவும் கொடுத்தாய். இதை விட ஒரு வக்கிரத்தை என் மேல் யார் அரங்கேற்ற முடியும். ஒரு வேளை நீ என்னிடம் அன்று பேரம் பேசியிருந்தால் என் மானத்தை காப்பாற்ற உன் காலில் விழுந்து கதறியிருப்பேன், என் கடைசி ஆடை வரை உனக்கு விற்றிருப்பேன். அல்லது நீ வரிசையாக ஆண்களை அனுப்பு நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று ஒரு நாள் முழுக்க படுத்தே கிடந்திருப்பேன். அய்யோ...என்னை கிழித்து எறிந்துவிட்டாயே?

என்னை முழுவதும் நிர்வாணமாக்கி என் முகத்தை மட்டும் கருப்பு துணியால் மூடி தெருத்தெருவாக இழுத்துக்கொண்டு போனாய். குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பஸ்தர்களும் என் திருக்கோலம் காண அம்மணமாய் அழைத்துக்கொண்டு போனாய். அந்த ஊர்வலத்தில் என் தாயும் நின்றிருந்தாள் என்று உனக்கு தெரியுமா? பிறகு ஒரு குன்றின் மேல் என்னை நிறுத்தி இந்த பரிதாபத்துக்குரிய நடிகை யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று புதிர் போட்டாய்.

என்ன அழகாக புதிர் போட்டாய். R என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நடிகை.

பெரும் மதிப்புக்குரிய பத்திரிகையாளனே....சாமியாரின் சல்லாப வீடியோ ஒன்று உன் அலுவலகத்திற்கு வருகிறது. அதை நீ ஓடவிடுகிறாய். சுற்றி ஐம்பது பேர் அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உன் வீட்டில் உள்ள ஒரு பெண்ணோடு சாமியார் படுத்திருப்பதாக காட்சி வருகிறதென்று வைத்துக்கொள்வோம் உடனே எழுந்து “அய்யா அந்த பெண் எங்கள் வீட்டு மங்கை , வசமாக மாட்டிக்கொண்டாள், அவள் பெயர் dash என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும்” என்று எல்லோருக்கும் அறிவிப்பாயா?. அந்த வீடியோவுக்கு பின்னணி இசை சேர்த்து நேர்த்தியாக ஒளிபரப்பி உன் வீட்டாரோடு அமர்ந்து “அம்மா இந்த எப்பிசோடுக்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுதினேன்” என்று பெருமை பொங்க பீற்றிக்கொள்வாயா? நான் கண்ணீரோடு கேட்கிறேன் ஒரு வேளை உன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடரில் நடிக்கும் பிரதான நடிகையின் ஆபாச வீடியோ உனக்கு கிடைத்திருந்தால் அந்த தொடர் முடிவதற்கு முன் அந்த நடிகையின் ஆபாசத்தை நீ பகிரங்கமாக பின்னணி இசையோடு வெளியிடுவாயா? உன் தொடரில் அவள் ஒரு சீதையாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். என் துர்ரதிர்ஷ்டம் உன் தொலைக்காட்சியில் வரும் ஏதேனும் ஒரு தொடரில் எனக்கு சீதை வேடம் கிடைக்காமல் போய்விட்டது.
அப்படியிருகுமானால் என் மானம் தொடர் முடியும் வரையாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.

“எவளோ ஒருத்தியின் உடல் தானே...எவளோ ஒருத்தியின் மானம்...கப்பல் ஏறினால் என்ன? அவள் மட்டும் என்ன யோக்கியமா? நடிகை தானே...பலர் பார்க்க தன்னை பலகாரம் ஆக்கியவள் தானே என்று எளிதாய உன் செயலை ஞாயப்படுத்தி விட்டாய். போகட்டும்....” என் கண்ணீர் உன்னை தொடரும்.
அது நிச்சயம் உன்னை பழி வாங்கும்.

நீ என்றாவது நினைத்து பார்த்ததுண்டா? உன் வாலிபம் என் போன்ற நடிகைகளின் சதையால் ஆன சவக்குழி என்பதை . முகப்பரு முளைத்த வயதுகளில் பத்திரிகைகளின் நடு பக்கத்தில் நடு மார்பு தெரிய நான் நின்றிருந்தேனே அதை நடு இராத்திரியில் குளியலறையில் பார்த்து குதூகலமடைந்தாயே….. துரோகி என் உடல் அச்சிடப்பட்ட காகிதத்தை தின்ற கழுதை நீ. உனக்கு பொதி சுமப்பவளின் வலி எங்கு தெரியப்போகிறது.

வேண்டாம் இனி நான் அழ ஒன்றுமில்லை.

என் கண்களுக்கு பழி தீர்க்கும் பசி வந்துவிட்டது. என் உடல் நடுங்குகிறது. எப்போதுமில்லாமல் இப்போது என் நிர்வாணம் என்னை பயமுறுத்துகிறது. எப்போதும் என்னை கேமரா கண்கள் துரத்துகிறது. உறக்கத்தின் நடுவே படபடப்போடு விழித்து என் உள்ளாடைகளை உதறுகிறேன். கேமராக்களை என் யோனியில் கூட பொருத்தியிருக்கலாம்.
இப்போது சாமியாருக்கும் எனக்கும் என்ன உறவு என்று சர்ச்சை கிளம்பலாம். சாமியாருக்கு நான் பக்தை. சாமியாருக்கு நான் சேவகி. சாமியாருக்கு நான் காதலி. சாமியாருக்கு நான் வேசி. சாமியாருக்கு நான் அடிமை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால் உன் மனைவியோடு நீ புணர்கிற இரவுகளில் எல்லாம், அவள் உன்னை தான் காதலோடு, தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்ற உன் ஆதாரமில்லாத நம்பிக்கையில் தான், அவளுடைய கற்பும் உன்னுடைய ஆண்மை ததும்பும் ஆவணவும் காப்பாற்றப்படுகிறது என்று எப்போதும் நீ உணரப்போகிறாய்.

சாமியார் ஊருக்கு உபதேசம் செய்தார். அதை எல்லோரும் நம்பினார்கள். அது பொய். சாமியார் போலி என்பதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட நீ உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய படுக்கை அறை எத்துனை கேவலமானது என்பதை ஊருக்கு உணர்த்தும் பொருட்டு இந்த நாடகத்தை நீ அரங்கேற்றுகிறாய். அதில் என்னையும் நிர்வாணமாக்கிவிட்டாய். போகட்டும். என் பொருட்டு சாமியாரை கடவுளாக வழிபடும் மக்கள் திருந்தினால் அதற்கு என் யோனி பயன்பட்டிருக்கிறது என்பதால் நான் பெருமை தான் படுகிறேன்.

அதே நேரம் உன் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறது. என்னவென்று ஆராய்கிறாய். வீட்டில் ஒரு மூலையில் கழிவு நீர் கசிகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அடடா என் வீட்டில் எப்படி கழிவு நீர்? இது எங்கிருந்து வருகிறது என்று தேட தொடங்குகிறாய். பிறகு ஒரு நாள் அது என்னுடைய வீட்டிலிருந்து தான் வருகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட தீர்மானிக்கிறாய். அதற்காக நான் என் வீட்டு கழிவறையில் சிறுநீர் கழிப்பதை ரகசியமாய் படம்பிடித்து ஊருக்கு காட்டி என் வீட்டில் ஒழுகும் கழிவு நீர் இது வழியாகத்தான் வருகிறது என்று நான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து நிரூபிக்கிறாய். சாமியாரை காட்டிக்கொடுக்க என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தினாய் இந்த கருவிக்கும் சதை உயிர் மயிர் மானம் சமுதாயம் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதென்பதை நீ ஏன் மறந்து போனாய்.

நடிகைக்கு எதற்கு மானம். அதுவும் ஒரு சாமியாரோடு படுக்கையில் புரளும் நடிகைக்கு எதற்கு மானம் என்று நீ முடிவெடுத்துவிட்டாயா?

நான் நடிகையாய் இருப்பது முழுக்க முழுக்க என் குற்றம். ஆனால் நீ நடித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை எப்போது உணரப்போகிறாய்.

நீ குறித்துக்கொள். நிச்சயம் நீ பழி தீர்க்கப்படுவாய். என் பொருட்டு ஏதாவது ஒரு பெண் உன்னை பழி வாங்குவாள். அந்த இரண்டு இரவுகளையும் என் மனதிலிருந்து அழிக்க முடியாது. ஆனால் ஒன்றை புரிந்துகொள் இனி மேல் நடிகைகளாகிய எங்களை ரசிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ரசிகனாக பார்க்க மாட்டோம். எங்கள் செருப்புக்கு இணையாகவே மதிப்போம்.

நன்றி,

ரஞ்சிதா.(உள்மனம்)
தம்மானா ஹாட் படங்கள் 
தெலுங்கு படங்களில் மட்டும் கிளாமராக நடிக்கிறேன் என்று சொல்வது தவறானது என்றார் தமன்னா. இதுபற்றி அவர் கூறியதாவது: தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்த ‘100% லவ் ஸ்டோரி’ ஹிட்டாகியுள்ளது. அடுத்து அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ள ‘பத்ரிநாத்’ வர இருக்கிறது. தமிழில் தனுஷுடன் நடித்துள்ள ‘வேங்கை’ படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதில் கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்துள்ளேன். இயக்குனர் ஹரி, என் கேரக்டரை சிறப்பாக செதுக்கியிருக்கிறார். இதைத்தவிர தமிழில் வேறு படங்கள் இல்லை. தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். தெலுங்கு படங்களில் மட்டும் கிளாமராக நடிக்கிறேன் என்பதில் உண்மையில்லை. தெலுங்கில் பாடல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கிளாமர் எதிர்பார்க்கிறார்கள். மற்ற காட்சிகளில் நான் அப்படி நடிப்பதில்லை. தமிழில் எனக்கு கிடைத்த கேரக்டர்களில் கிளாமராக நடிக்க வாய்ப்பு வரவில்லை. வந்தால் நடிப்பீர்களா என்கிறார்கள். கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம் என்று குறி உள்ளார் தமன்னா,
"ஆமாம் கார்த்திக்கு கல்யாணமாமே" 
Anushka Pictures
தமிழில் வெளியான வானம் படம் எந்த மொழியில் ரீ மேக் செய்யப்பட்டாலும் அதில் உள்ள விலைமாது கேரக்டர் ரோலில் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறார் அனுஷ்கா, தெலுங்கில் வெளியான வேதம் படம்தான் தமிழில் வானம் என்று ரீ மேக் செய்யப்பட்டது, இதில் சிம்பு அனுஷ்கா நடித்தனர், இதில் இவர் நடித்த அந்த விலைமாது கேரக்டர் தான் ரொம்ப பேசப்பட்டது,

இப்பொது அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த படம் எந்த மொழியில் எடுத்தாலும் அந்த விலைமாது ரோலில் நான் தான் நடிப்பேன் என்று கூறி உள்ளார், பல நடிகைகள் நடிக்க தயங்கும் இந்த ரோலை விரும்பி இவர் மீண்டும் மீண்டும் கேட்பது ஆச்சர்யத்தை தோற்றுவிக்கிறது...


பாலிவுட்டின் இபோதைய பரபரப்பு செய்தி சுஷ்மிதா சென்னின் பழைய காதலரான ரந்தீப் ஹூடா வை தான் நீது இப்பொது காதலிபதாக தகவல், யாவரும் நலம் , தீராத விளையாட்டு  பிள்ளை போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் தான் நீது சந்திரா, தமிழில் இவரது ஆட்டம் எடுபடவில்லை பிறகு இந்தியில் ஓரளவு நடித்து வருகிறார், இப்போது அமிரின் இயக்கத்தில் ஆதிபகவன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பழைய மிஸ் யுனிவெர்ஸ் சுஷ்மிதாவின் பால்ய காதலரான ரண்டீபுடன் காதல என கிசு கிசுக்கபட்டுளார், "குசார் பிரசாத் க பூத்" என்ற படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இப்பொது காதலாக மாறியுள்ளது, தற்போது இருவரும் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தான் தற்போது நடித்துவரும் இந்தி திரைபடத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் தெலுங்கின் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் தமிழில் பழனி திரைபடத்தின் மூலம் அறிமுகமானார், பிறகு பொம்மலாட்டம், நான் மாகான் அல்ல திரைப்படங்களில் நடித்தார், தற்போது தெலுங்கில் பிஸியாக அம்மணி உள்ளார்.

தற்போது பாலிவுட் படங்களில் தலைகாட்ட உள்ளார், இந்தி படத்தில் இவர் கவர்ச்சி உடையான நீச்சல் உடையில் நடிப்பாதாக  செய்திகள் பரவி வருகின்றன,இதனை காஜல் அவர்கள் மறுத்து உள்ளார், இது குறித்து அவர் கூறுகையில் நீச்சல் உடையில் நடிப்பதுதான் கவர்ச்சி என்று இல்லை, மாடர்ன் டிரசிலும்  கவர்ச்சியாக நடிக்கலாம் என்று கூறினார்... 

முன்னாள் உலக அழகி ஐயஸ்வர்யா ராய் ஹீரோயின் என்ற படத்திற்காக முழு நிர்வாணமாக நடிக்க உள்ளார், இவர் ஏற்கனவே பெங்காலி படம் ஒன்றில் பாதி நிர்வாணமாக நடித்து அது இங்கு "தாசி" என்ற பெயரில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

இப்பொது பிரபல இயக்குனர் மது பண்டார்கர் இயக்கத்தில் ஹீரோயின் என்ற புதிய படம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் முழு நிர்வாணமாக நடித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்த உள்ளார்.

முதலில் தயங்கிய ஐஸ்வர்யா ராய் பிறகு படத்தின் கதையை கேட்டு அறிந்து பிறகு கணவரின் சம்மதத்துடன் நடித்தார்.
நீச்சல் உடையில் நான் நடிக்கவில்லை என்று நடிகை த்ரிஷா கூறி உள்ளார், நட்சத்திர ஹோட்டலில் அம்மணமாக குளியல், ECR ரோட்டில் போதையில் குத்தாட்டம், இப்படி சிக்கலில் மாறிய அம்மணி த்ரிஷாதான் இப்படி கூறி உள்ளார்.

நடிகை த்ரிஷா இப்பொது ஆந்திராவில் பாடிகாட் எனும் தெலுங்கு படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், இதில் நடிகை த்ரிஷா நீச்சல் உடையில் வலம் வருவாதாக வதந்திகள் கிளம்பி வருகின்றன.

இதனை நடிகை த்ரிஷா திட்டவட்டமாக மறுத்து உள்ளார், மேலும் எனக்கு இந்த மாதிரி கவர்ச்சி வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி உள்ளார். மேலும் தான் நடித்த அம்முவாகிய நான் மற்றும் வினைதாண்டி வருவாயா போன்ற கேரக்ட்டர் ரோல் களில் நடிக்கவே விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

"முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு"
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சூடான செய்திகளில் அடிபடுபவர் ஸ்வேதா மேனன், தான் நடித்த "தாரம்" திரைபடத்தின் கவர்ச்சியான புகைப்படத்தை ஒரு செக்ஸ் லேகிய கம்பெனி தவறாக பயன்படுத்திய தாக புகார் தெரிவித்தார்.

இப்பொது வருகின்ற 18 ம் தேதி மும்பையை சேர்ந்த ஸ்ரீ வல்சன் மேனனுடன் திருமணம் என்ற செய்தி பரவி வருகிறது. இது குறித்து ஸ்வேதா மேனன் சொல்வது என்ன வென்றால் எனக்கும் மேனனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மை, ஆனால் கல்யாணம் என்ற பேச்சுக்கு இடமில்லை, ஏன் என்றால் நான் அந்த அளவுக்கு பிஸி என்று கூறி விட்டார்...

இந்த நடிகைகள் பிஸி என்று சொன்னால் என்ன அர்த்தமோ???
Older Posts Home
Tweet
  • Recent Posts
  • Comments

Google Links

  • Hollywood Actress Hot Pictures
    Hollywood Actress Kate Upton Bikini Pictures
  • Hot Pictures Of Actress College Girls Aunties
    Amisha Patel Latest Pictures Collection
  • Hot Actress Navel Pictures
    Hottest Actress Swathi Verma Hot Navel Show
  • Actress Wall Papers, Hot Actress Pictures
    Hot Mallu Actress Navel Show in Saree Pictures
  • All Cinema Gallery Duniya
    Sonali Bindre3
  • All Movies Free Download
    Prince Of Persia - 2011 Tamil Dubbed Hollywood Movie Download
  • Free Movies Online
  • Hot TV Serial Actress Pictures

Followers

Advertisement

Daily Video

Page

  • Home
  • கமெண்ட்ஸ்
  • TAMIL CHAT
  • New Comments

Photos on Flickr

2010 Tamil Duniya News. All rights reserved.
Designed by Duniya