மெலிவார நமிதா! இளைஞன் படத்திற்கு பிறகு!

தமிழ் படங்களில் கவர்ச்சியாகவும், கொஞ்சி கொஞ்சி பேசியும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமீதா. கன்னடப்படங்களில் வாய்ப்பு கிடைத்தபோது அதில் நடிப்பதற்காக தனது எடையை வெகுவாக குறைத்தார்.
அதையடுத்து தமிழில் இளைஞன் படத்தில் நடிக்க தனது எடையை மறுபடியும் கூட்டினார். இளைஞன் படமும் திரைக்கு வந்துவிட்டது, இதனால் தனது எடையை மீண்டும் குறைக்க ஆரம்பித்துள்ளார்.
""இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு நான்தான் நமீதா என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு என் உடல் மெலிந்து அழகாக போகிறது. இப்போதே என்னை பார்க்கும் பலரும் ஆச்சரியமாகதான் பார்க்கிறார்கள் என்கிறார் நமீ"".
பாலிவுட் நடிகை கரீனாவின் டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததோடு, யோகாவை கற்று வருகிறாராம் நமீதா.
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

2 comments

  1. மால்மதி
    15 March 2011 at 10:50 pm

    என் தமிழ் நண்பர்களே இனி நான் இந்த தளத்தில் மால்மதி என்ற பழைய பெயரில் கருத்துகளை பதிய போகிறேன் உங்கள் ஆதரவை தரவும்...

  2. மால்மதி நண்பன்
    15 March 2011 at 10:53 pm

    உனது பொன்னான கருத்துக்காக காத்திருக்கிறோம்

Leave a Reply