ராய்ப்பூர், மார்ச் 14: சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
சிந்தல்நார் வனப் பகுதியில் 145 பேர் கொண்ட போலீஸ் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்ஸல்களுக்கும், போலீஸ் படைக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது.
நக்ஸல் தரப்பில் அதிகம் உயிரிழப்பு நேரிட்டிருப்பதாக கூடுதல் டிஜிபி ராம் நிவாஸ் தெரிவி
த்தார்.
பிகாரில் 6 நக்ஸல்கள் சாவு: பிகாரில், கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் போலீஸôர் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேர் பெண்கள். நக்ஸல்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

0 comments