நுரையிரல் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுள்ள ரஜினி போரூர் ராமச்சந்திர மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகிறார், கடந்த 28 ம் தேதி "ராணா" பட ஷூட்டிங்கின் போது வாந்தி மயக்கம் ஏற்பட்டு பிறகு மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பிறகு 13 ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கபட்டு போரூர் ராமச்சந்திர மருத்துவமனயில் அனுமதிக்கபட்டார், அங்குள்ள ஏழாவது மாடியில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனை அடுத்து மருத்துவர்கள் மூச்சு விடுவதை எளிமியாக்க ரஜினிக்கு தீவிர சிகிச்சை அறையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது, மேலும் அவருக்கு உடல் நிலை தேறி வருகிறது எனவும் கூறினர்.
ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறுகையில் "ரஜினி நலமுடன் உள்ளார்" விரைவில் ரசிகர்கள் முன் தோன்றுவார் என கூறி உள்ளார்.
ரஜினிக்காக இந்தி நடிகை தீபிக படுகோனேவும் பிரார்தனை செய்தார், மேலும் திருப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பூஜையும் மேற்கொண்டுள்ளனர்...
"எந்திரனுக்கு வந்த சோதனை"
25 May 2011 at 1:38 am
இந்த நாய் இருந்தால் என்ன செத்தால் என்ன தமிழனுக்கு ஒரு நன்மையும் இல்லை. ஆனால் இவன் படத்தை அதிக விலை கொடுத்து பார்க்கப்படுவது நிற்கும். அது மட்டுமே தமிழனுக்கு நன்மை