நலம் பெற்றார் ரஜினி - வரவேற்பு ஏற்பாட்டில் ரசிகர்கள்!!



சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்தில் உள்ள ரஜினிகாந்த் இப்போது பூரண குணம்பெற்ற நிலையில் அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வருவார் என செய்திகள் கூறுகின்றன.

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சைக்காக கடந்த ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி இப்பொது பூரண குணம் அடைந்தார்.

மேலும் உடனேயே அவரால் இந்தியா திரும்ப முடியாது எனவும் பாதுகாப்பு மற்றும் சில சிகிச்சைக்கு பின்னர் தான் அதாவது இன்னும் இருபது நாட்கள் கழித்து அவர் திரும்புவார் என செய்திகள் கூறுகின்றன.

அவர் வரும் போது வரவேற்பிற்காக ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய திரையுலகம் காணாத ஒரு வரவேற்பை அளிக்க தயாராகின்றனர் என்பதும் இப்போதைய தகவல்கள் சொல்கின்றன. 
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

3 comments

  1. மெண்டல் வெளில வந்துட்டான அப்ப மெண்டல் ரசிகர்கள் பூல முறுக்கி தோளுல மாட்டிகிட்டு கிளம்பிடுமே

  2. டேய் அனந்த நாராயான உனக்கு ஏண்டா ரஜினி புடிக்க மாட்டேங்குது.

  3. அய்யா இவன் ஒரு ஏமாற்று பேர்வழி, காசே இவனுக்கு குறி, தங்களை போல ரசிகர் பலத்தை கொண்டு பணம் பண்ணுபவன், ஒத்த
    பைசா தமிழ் நாட்டுக்கு கொடுக்க மாட்டன்

Leave a Reply