சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கில் காட்டாத பணங்களில் பெரும்பாலும் இந்தியர்களின் பணமே அதிகம் உள்ளது என்று நீண்ட காலமாகவே ஒரு செய்தி அடிப்பட்டு வந்தது, அதனை நிருபிக்கும் வகையில் தற்போது விக்கிலீக்ஸ் ஒரு அதிர்ச்சி தரும் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் ஒரு நபர் ஒன்றுக்கு மேல் கணக்கு வைத்தது மட்டும் இல்லாமல், அதில் துணை கணக்குகள் வேறு வைத்து உள்ளனர், இது பெரும்பாலும் கண்டிப்பாக பினாமிகளின் கணக்குகளாக இருக்கும்.
நம் நாட்டில் இன்றும் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் வாடும் மக்கள் ஒரிஸ்ஸா பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளனர், ஆனால் நம் பண முதலைகள் எப்படிதான் இவ்வளவு கருப்பு பணத்தை சேர்த்தார்கள் என்று யோசித்து பார்த்தாலே மயக்கம் வருகிறது.
இதில் முதல் முன்று இடங்கள் பிடித்தது நீரா ராதியா, ஊர்வசி பவுண்டேசன் , மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மேலும் விவரங்களுக்கு கிலே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
19 November 2011 at 11:46 am
பிறகு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ?
21 November 2011 at 1:01 am
baasu intha thevidya pasanga ippadithaan.
21 November 2011 at 1:56 am
தயவு செய்து உங்கள் பெயரில் கருத்தை எழுதவும், எடிட்டரே anonymous கருத்துக்களை தடை செய்யவும்.
30 November 2011 at 2:01 am
இவங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது ? நாம் பார்த்து கோவம் மட்டும் தான் பட முடியும் ? இதை நமக்கு சொன்ன இவங்களுக்கு நன்றி தான் சொல்ல முடியும்! உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
21 January 2012 at 5:50 am
ivalavum thappum seithuttu onnume theriyatha mathari pesuranunga.
8 February 2012 at 8:32 pm
so many names missing where is dayanidi maran...and so on..
10 March 2012 at 9:15 am
NEERA
10 March 2012 at 9:18 am
நீரா ராடிய தான் அதிக கறுப்பு பணம் உள்ளவரா?? அது யாருடைய பணம்