இந்த தீபாவளிக்கு வந்த திரைப்படங்களில் கருதுக்களுடனும் ஆவேச வசனங்களுடன் வந்த திரைப்படம் ஏழாம் அறிவு. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் மிகவும் அதிகமாக தமிழர்களின் நலனுக்காக தமிழர்களின் பழம் பெரும் பெருமைகளை எடுத்து உரைக்கும் விதமாக வெளிவந்து உள்ளது.
பொதி தர்மன் எனும் புத்தருக்கு சமமான ஒரு மனிதர் அதுவும் தமிழர் நமது தமிழகத்தின் காஞ்சி யில் இருந்து சீன தேசம் சென்று தற்காப்பு கலையையும் , மருத்துவத்தையும் அங்கு போதித்தார் என்று ஆரம்பிக்கிறது கதை. கடைசியில் போதி தர்மன் சீனர்களின் அன்பு சூழ்ச்சியால் இறக்க அங்கேயே புதைக்கபடுகிறார்.
அவர் கற்பித்த அந்த கலைகளால் நம் நாட்டிற்க்கு ஆபத்து வருகிறது, அதனை அராய்ச்சியாளர் ஸ்ருதிஹாசான் சர்க்கஸ் கலைஞரும் போதிதர்மனின் பரம்பரயுமான சூர்யா வை வைத்து எப்படி நாட்டின் பேரழிவில் இருந்து காப்பாத்துகிறார் என்பதுதான் மீதி கதை.
இதில் வில்லன் கண்களினாளியே மிரட்டுகிறார் அண்ணல் அதுவே நம்மக்கு போக போக கடுப்பாகிறது, இருந்தாலும் தமிழர்களை பற்றி அதிக இடங்களில் அடிக்கோடு இட்டு நம் தலையில் ஒரு கொட்டு வைக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
யாழ்பாணம் நுலகம் எரிக்கபட்டதின் இழப்பு மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனையில் அவர்களுக்கு இழக்க பட்ட துரோகம் இவற்ற்றை எல்லாம் நச் வசங்களில் நம் கன்னங்களில் அறையாத குறையாக நம்மக்கு கூறி உள்ளார் இயக்குனர்.
நாம் இந்த திரைப்படத்தில் இருந்து தெரிந்து கொள்ளள வேண்டியவை :
- எப்போதும் நாம் நம் தமிழ் இனத்தை காப்பாற்ற தொலை நோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும், எல்லாம் நடேந்தேரிய பிறகு அழுது புலம்பி பயனில்லை.
- எல்லாவற்றையும் நம்மக்கு சினிமா தான் கற்று தரும் என்பதை நாம் உதறி தள்ள வேண்டும்.
- இந்த திரைப்படத்தில் கூறி உள்ளது போல் தலை முடியை கொண்டு மரபணு சோதனை மூலமாக ஒருவரின் திறமையை எழுப்ப முடியுமாயின் அதனை கொண்டு தமிழன தலைவர்கள் பலரின் திறைமைகளை வெளிகொனரலாமே, (உங்கள் மனத்திரையில் எந்த தலைவர் தோன்று கிறார் என்று தெரிகிறது ; அப்படி நடந்தால் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே )
- ஒரு வேலை இது திராவிட (திருட்டு) கட்சியின் ஏமாற்று வேலையாக கூட இருக்கலாம், ஆட்சி அதிகாரம் எல்லாம் போன பின்பு திரை மாயங்கள் மூலமாக மக்களிடம் அனுதாபங்களை தேட முயற்சிக்கிறதா என்று ஆராய வேண்டும்.( உதய நிதி அப்படி பண்ணி இருக்க மாட்டார் என்று நம்போவோமாக)
- அப்படி தமிழர் மீது அக்கறை இருந்தால் ஈழ போராட்டம் பற்றி நேரடி படம் எடுக்க முன்வருவார அவர்
"எழுவோம் தமிழா எழுவோம் - வீழ்ந்ததும் மீண்டு எழுவதற்கே "
13 November 2011 at 1:04 am
நன்றி, தைரியமாக எல்லோரையும் விமர்சனம் செய்யும் தமிழ் நியூஸ் துனியாவிர்க்கு பாராட்டுக்கள், ஆபாச கருத்துக்களை நீக்கினால் எல்லாரும் படிக்கும் நல்ல தமிழ் செய்தி தளமாக இருக்கும், ஆபாச கருத்துக்கள் மூலம் தளத்தை பொது கழிப்பறையாக ஆக்க வேண்டாம்
20 November 2011 at 4:56 pm
vanththuttaarutaaa chunni chukumaaru...
20 November 2011 at 10:17 pm
டேய் anonymous புண்டை நீதான் இந்த மாதிரி புண்டை பூலு சுன்னி முலைகள் என்று ஆபாச கமெண்ட்ஸ் போடுறதா, புடுங்கி தைரியம் இருந்த உன் Name சொல்லுடா
12 December 2011 at 11:32 am
எம்தலைவர் சாகவில்லை என்றும் புலி தோற்பது இல்லை வருவான் பிரபாகரன் புயலாய் நமக்காய் இந்த பூமியில்
12 December 2011 at 11:34 am
எம்தலைவர் சாகவில்லை என்றும் புலி தோற்பது இல்லை வருவான் பிரபாகரன் புயலாய் நமக்காய் இந்த பூமியில்
12 December 2011 at 11:44 am
தமிழ் ஈழ விடிவிற்காய் தம் இன் உயிகளை தியாகம் செய்த எம் உறவுகளை இந்த 2011 ம் ஆண்டிலும் நினைவு கூர்ந்து
எம் தாயக விடிவிற்காய் தொடர்ந்தும் போராடுவோம்..........
புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்!
30 December 2011 at 1:59 am
tamil naattil ulla tamilargal puligalai maara vendum....
16 March 2012 at 12:44 am
pongada naaingala........
16 March 2012 at 12:56 am
murugadas copy than adippan thalail moozhai kidaiyathu