இந்த மருந்தை உண்டால் இந்த நோய் குணம் பெரும் , இந்த வியாபாரம் செய்தால் கொள்ளை லாபம் வரும் என்றால் நம்மில் அனைவரும் அதனை முண்டி அடித்துக்கொண்டு செய்வோம், சரி நாம் இப்போ மருத்துவத்திற்கு வருவோம்.
தற்போதைய நாகரிக உலகில் எல்லாமே இயந்திர மயமாகி விட்ட நிலையில், நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது. இதனை போக்க நாமும் மருத்துவரை தேடி அலைந்து நமது ஆயுள் தான் குறைகிறது, இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு என்ன? எப்படி நோய் வராமல் நம்மை பாதுகாப்பது மற்றும் வந்த நோயை எப்படி குணமாக்குவது என்பதை இந்த "செவி வழி தொடு சிகிச்சை" சிறப்பாக விளக்குகிறது.
அன்பர் ஹீலர் பாஸ்கரின் இந்த சிகிச்சை முறையில் எந்த மருந்தும் உட்கொள்ள தேவை இல்லை,எந்த கட்டணமும் தேவை இல்லை, அதே போல் மருத்துவத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. இவரது உரையை நான்கு மணி நேரம் பொறுமையாக கேட்டல் போதும், உடல் என்றால் என்ன? மற்றும் நோய் என்றால் என்ன? என்பதில் தொடக்கி உலகில் உள்ள எல்லா நோயினையும் குணப்படுத்தும் அந்த ரகசியத்தையும் சொல்லி தருகிறார். இது முற்றிலும் இலவசம், தயவு செய்து அவரது விளக்க உரையை தவறாக சித்தரித்து சம்பாதிக்க நினைக்க வேண்டாம்.
இதோ உங்களுக்காக அவரின் விளக்க உறை வீடியோ களும் அதன் வழியே எமது கருத்துகளும் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவரது பேச்சை கேக்கும் போது உங்களுக்கு கொஞ்சம் கேலியாக தெரியலாம் தயவு செய்து இவர் சொல்லுவதை கேளுங்கள் உங்களுக்கு நோயை பற்றிய விழிப்புணர்வும் தன்னம்பிக்கையும் ஏற்ப்படும், அதற்க்கு பிறகு உங்களுக்கு எந்த மருந்தும் தேவை படாது. அப்படியே நீங்கள் மருந்தை உட்கொண்டாலும் நீங்கள் இதை பார்த்த உடன் வெளியில் வீசி எரிந்து விடுவீர்கள்.
"எல்ல புகழும் இறைவனுக்கே"
தடுப்பு ஊசி :
உடல் அறிவு :
செல்கள் மற்றும் ரத்த நாளங்கள் :
உறுப்புகள் :
கணையம் : சர்க்கரை நோய்
இன்சுலின் அனிமேஷன் :
எல்லா நோயய்களுக்கான காரணம் :
சுவை சிகிச்சை :
புவி : மண் உணவு
நீர் : குடி நீர்
காற்று :
நெருப்பு :
தூக்கம் :
TYRE AND TUBE STORY :
உணவு வகைகள் :
முடிவு :
நன்றி அன்பர்களே இந்த சிகிச்சை முறை உங்களுக்கு ஒரு தெளிவு வந்து இருக்கும் என்று நம்புகிறோம்.
எல்ல வியாதிகளும் சர்க்கரை வியாதி, கொலஸ் டிரால், ஆண்மை குறைவு,
ஆஸ்த்மா, தைராய்டு , நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் முகப்பரு
ஒவ்வாமைகள் குடல்வாலழற்சி ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் வலியுடைய
மூட்டு வீக்கம் மூச்சுக்குழலழற்றி பொதுவாக குளிர் இமைப்படல அழற்சி
மலச்சிக்கல் தலை பொடுகு குற்றமுள்ளபார்வை வயிற்றுப்போக்கு சிரங்கு
முடி வீழ்ச்சி பித்தப்பை-நீர்ப்பை திரட்டு பசும்படலம் தலைவலி மற்றும்
மைக்ரேன் இதய நோய் விரை வீக்க நோய் அஜீரணம் தூக்கம் இன்மை
சிறுநீரக கற்கள் நரம்பழற்சி மிகவும் குண்டாக இருத்தல் பெருங்குடலழற்சி
சொரியாஸிஸ் பல் ஈறு சீழ் பிடித்தல் பாலியல் பலவீனம் மெல்லிய
க்ஷயரோகம் பாலுறவு மாற்றப்பாடு நோய்கள் மாதவிடாய் நின்ற சிக்கல்கள்
சுக பிரசவம் பழக்கமானவர்கள் கருக்கலைப்பு முன் மாதவிடாய் நோய்க்குறி
யோனியழற்சி கண்டமாலை சருமவழல் குடல் வார்ம்ஸ் கக்குவான் இருமல்
தட்டம்மை நுரையீரல் சவ்வின் அழற்சி ஆஸ்துமா இரத்த சோகை
தொண்டைபுண் மிதமிஞ்சிய துப்பழக்கம் முதுகுவலி புற்றுநோய் பலத்த (அ)
வேக மான நீர்வீழ்ச்சி கல்லீரல் வெள்ளை முடி மன அழுத்தம்
வயிற்றுக்கடுப்பு வலிப்பு சோர்வு இரைப்பை சவ்வு அழற்சி உயர் இரத்த
கொழுப்பு உயர் இரத்த அழுத்தம் கீல்வாதம் இரத்தசை சருக்கரை குறை குளிர்
கபசுரம் மஞ்சட் காமாலை நோய் வெண் நோய் சிறுநீரக அழற்சி சுக்கிலவகம்
திரட்டு மூல வியாதி வயிற்று புண் கீல் வாதம் அழுத்தம் அடிநா சுருள் சிரை
மாதவிடாய் கோளாறுகள் கருப்பை அழற்சி பெண் மலடு கருப்பை
வெளித்தள்ளல் பெண் உறுப்பில் வெள்ளை படுதல் வலி வாந்தி பேதி
குடலிறக்கம் மலேரியா அருவருக்கத்தக்க ஊத்தை நாற்றம் பொன்னுக்கு
வீங்கி கபவாதம் சிறுநீர்ப்பை அழற்சி.
வீங்கி கபவாதம் சிறுநீர்ப்பை அழற்சி.
மேற்கண்ட அனைத்து நோய்களும் குணமாகும் , நீங்கள் நிதியுதவி ஹீலர் பாஸ்கருக்கு தருவதாக இருந்தால் கிழே உள்ள இணைப்பின் மூலமாக நிதி உதவி செய்யவும்
http://anatomictherapy.org/tDonate.html
http://anatomictherapy.org/tDonate.html
0 comments