ஆண்ட்ரியா அனிருத் முத்தக்காட்சி - Anirudh Andriya Lip Lock Scene

ஒய் திஸ் கிஸ் வெறி டி!!!
Andriya Anirudh Kiss Scandal


ஒய் திஸ் கொலைவெறி என்ற ஒற்றை பாட்டின் மூலம் புகழின் உச்சத்திற்கு வந்தவர் அனிருத், ஒரு படத்தில் மட்டுமே இசை அமைத்து உள்ளார் அதற்குள் தன்னை விட வயதில் மிக முதிய நடிகை ஆன்ட்ரியாவுடன் காம விளையாட்டில் ஈடுபட்டு உள்ளார்.

ஆண்ட்ரியா இப்போது தான் விஸ்வரூபம் படத்தை முடித்து விட்டு உள்ளார் இவருக்கு இப்போது 36 வயது ஆகிறது, அனால் முத்தம் கொடுப்பதோ 18 வயது கூட ஆகாத ஒரு பையனிடம். இருவரின் படம் தான் இப்போதைய கோலிவுட் பேச்சு, ஏற்கனவே செல்வராகவன் சோனியா பிரிவதற்கு இவர்தான் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது அதற்குள் இப்போது அதே குடும்பத்தில் ஒரு வயதுக்கு வராத பையனிடம் இப்படி ஒரு முத்தம்.
Andriya Anirudh Kiss

Andria Anirudh Kiss Scene

படத்தை வைத்து பார்க்கும் போது அனிருத் தான் முத்தம் கொடுத்து கொண்டே போட்டோ எடுத்து உள்ளார், ஆனால் இதனை யார் வெளியிட்டார்கள் என்ற விவரம் இது வரை தெரியவில்லை. இன்னும் இவர்களிடத்தில் இருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.
Tags: , , , , , , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply