குச்சியை பிடிக்கிறார் ஸ்ருதிஹாசன்!

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் குச்சிப்புடி கற்றுக் கொண்டிருக்கிறார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். அந்த கூற்று யாருக்கு பொருந்துதோ இல்லையோ... கமல்ஹாசனின் மகளுக்கு ரொம்பவே பொறுந்துகிறது. ஒரேயோரு மாற்றம். தாய்க்கு பதிலாக தந்தை என்று சொல்ல வேண்டும். ஆம்! முன்பு சலங்கை ஒலி என்ற படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் பரதநாட்டியம் கற்றார். படத்தில் கமலின் சலங்கை ஒலிக்கு மயங்காத மங்கையரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது கமல்ஹாசனின் பரதநாட்டியம். அப்பாவைப் போலவே இப்போது மகள் ஸ்ருதிஹாசன் ஒரு படத்திற்காக குச்சிப்புடி கற்றுக் கொண்டிருக்கிறார். ஆந்திராவின் பாரம்பரிய நடனமாக குச்சிப்புடி ஆடுவது போன்ற ஸ்ருதின் புதிய படம் ஒன்றில் காட்சி இடம்பெறுகிறதாம். இதற்காகத்தான் குச்சிப்புடி கற்கிறார் ஸ்ருதி.
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

2 comments

  1. குனிய வைத்து குத்த வேண்டும் இவளை இவள் காய்களை கசாக வேண்டும்

  2. குசும்பு
    15 March 2011 at 10:59 pm

    யாருடைய குச்சின்னு சொல்லவே இல்லை

Leave a Reply