ராஜீவ் காந்தி கொலை அரசியலாக்க வேண்டாம் - காங்கிரஸ் எச்சரிக்கை!


முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை யாரும் அரசியலாக்க கூடாது என்று ஜெயலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

நேற்று நிருபர்களை சந்தித்த ஜெயலலிதாவிடம் "கே பி அவர்கள் ராஜீவ் கொலைக்கு திராவிட கொள்கை தான் காரணம்" என்று கூறியதை பற்றி கேட்டதற்கு, அதற்கு ஜெயலலிதா ராஜிவின் கொலைக்கு தி மு க தான் மறைமுக காரணம் என்று தெரிவித்து உள்ளார்.

இதனை காங்கிரெஸ் கட்சி ஜெயலலிதாவை கண்டித்து உள்ளது, இதனை காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில் ராஜீவ் காந்தியின் கொலை மிகவும் கொடூரமானது மற்றும் பயங்கரமானது.

அந்த பெரும் பயங்கரவாத செயலால் இந்திய நாடு மட்டும் இன்றி உலக நாடுகளே அதிர்ச்சிக்குள் ஆழ்ந்தன, அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை யாரும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த கூடாது என்று ஜெயலலிதாவை எச்சரித்து உள்ளார்.

1992 ம் ஆண்டு காங்கிரசுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்தார் அபோது அந்த கூட்டணி அதரவு பிரசாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார், அதனால் கருணாநிதி அவர்கள் ஆட்சியையும் இழந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. 
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

3 comments

  1. அரிச்சந்திரன்
    25 May 2011 at 3:50 am

    இந்த எலிபடையினால் தமிழராகிய நமக்குதான் அவமானனம், பொருத்தது போதும் ராகுல் பொங்கி எழு, அடியோடு அவர்களை ஒலித்து கட்டு

  2. நொங்கு திண்றவன் போக, கோம்பை சூப்பினவன் அகப்பட்ட கதைபோல, கொலை செய்ய காரணமாய் இருந்தவர்கள் எல்லாம் சுதந்திரமாய் அரசியலில் சுற்றித்திரிகின்றார்கள். (வெடிமருந்து கொடுத்தவனையம், வெடிகுண்டு செய்தவனையும் விட்டு விட்டு, சும்மா பற்றி வாங்கிக் கொடுத்தவனையும், மற்றவர்களையும் பிடித்து தண்டனை கொடுக்கும் இவர்கள் எல்லாம....

    யாருக்குத் தெரியும் மனைவியும் மகனும் சேர்ந்துதான் இதைச் செய்தார்களோ என்று!

  3. Ammam Rajiv Gandhi Makaluku nalathu seitha manthar paru.vara pora election teriyom congress manna kava pokuthu. Ethuka arikai vetu kettu iruku.

Leave a Reply