தன்னை திருமணம் செய்வாதாக கூறி காதலித்து நெருங்கி பழகி இப்பொது ஏமாற்றிவிட்டதாக நடிகரும் நாம் தமிழர் இயக்க தலைவருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார், தமிழ் திரைப்படங்கள் மற்றும் கன்னட திரைப்படங்கள் மற்றும் சில சீரியல் களிலும் நடித்தவர் தான் இந்த விஜய லக்ஷ்மி.
இயக்குனர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்தின் பொது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக இவர் கூறி உள்ளார், இப்பொது இவர் சென்னை கமிஷனர் திரிபாதியை சந்தித்து 4 பக்க புகார் மனுவை கொடுத்து உள்ளார், அதில் கடந்த 3 ஆண்டுகளாக தனக்கும் சீமானுக்கும் உள்ள தொடர்பை விவரித்து உள்ளார், காதலித்து அவரிடம் என்னை இழந்தேன் இப்பொது திருமனத்துக்கு ஒத்துகொள்ள மறுக்கிறார் என அந்த புகாரில் கூறி உள்ளார்.
இந்த புகாரை சீமான் மறுத்து உள்ளார், மேலும் அவரது வக்கீல் சந்திரசேகரன் கூறுகையில், விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன்பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம், என்றார்.
1 June 2011 at 10:16 pm
கதையை முடித்து இருப்பான் அதான் கலட்டி விட்டுட்டான், இந்த நடிகயினாலே இப்டிதான் பாஸ், படுக்கிற வரைக்கும் இளிபாலுக அப்புறம் இப்டி புகார் கொடுபாலுக
4 June 2011 at 8:47 am
இப்டி இப்டிதான் பாஸ்