சுய இன்பம் என்பது என்ன ? வாசகரின் மறுபதிப்பு!

அன்புள்ள தமிழ் செய்தி உலகம் வாசகர்களுக்கு - நமது தளத்தில் சில வாரங்களுக்கு முன்பு , சுய இன்பம் என்பது என்ன? கை பழக்கம் என்பது ஆரோக்கியமா? கெடுதலா? என்று ஒரு கட்டுரை  வெளியிட்டு  இருந்தோம்.

அதற்க்கு வாசகர்கள்  மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு இருந்தது, அதில் தேவன் என்ற வாசகர் தனது பின்னூட்டத்தை வெளியிட்டு இருந்தார்.

இதோ அவரது பின்னூட்டம்:

அருமையான கட்டுரை
இன்று பத்திரிகைளில் உடலுறவு பற்றி மருத்துவர்கள் பதில் அளித்து வருகின்றனர். அது பற்றி உங்களது கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற கட்டுரைகளில் மருத்துவர்களின் கருத்துக்களை பெற்று வெளியிடுவது நன்று.

கட்டுரையில் சுய இன்பத்தால் சக்தி குறைந்துவிடும் என்ற ரீதியில் எழுதியுள்ளீர்கள். மருத்துவர்களின் பதில்களின் அடிப்படையில் அது முற்றிலும் தவறான ஒன்று. சக்தி இருந்தால்தான் ஒரு ஆண்மகனால் சுயஇன்பம் பெறமுடியும்.

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதில் மருத்துவ ரீதியாக எந்தவித ஆரோக்கிய கேடும் இல்லை. ஆனால் ஆணுறுப்பில் வலி, புண்கள் ஏற்படலாம். உடலில் சக்தி இல்லாத ஒருவரால் சுய இன்பம் பெற இயலாது.

ஆனால் சுய இன்பத்தால் என்ன பிரச்சனை என்றால், அது வேலையில் உள்ள கவனத்தை திசை திருப்புவதாக இருக்கும். எனவே மருத்துவர்கள், உங்களுக்கு உண்மையிலேயே உடலுறவு உந்துதல் ஏற்பட்டால் மட்டுமே சுய இன்பம் அனுபவியுங்கள் என்று சொல்கின்றனர்.

இன்னொரு விஷயம், சுய இன்பம் மட்டுமே கண்டு வந்த ஒரு புதிதாக ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும்போது அதே வேகம் உதவாது. ஏனெனில் இங்கே சுய இன்பம் இருவர் இன்பமாக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது அவர் அந்த பெண்ணையும் சுகப்படுத்த வேண்டியுள்ளது. அவர் மட்டும் சுகமடைந்தால் அது அந்த பெண்ணிற்கு உதவாது.

மாறாக பெண்கள் இன்பமடையும் நேரமும் வேறுபடுகிறது. அவர்களுக்கு தூண்டுதல் தேவைப்படுகிறது. ஆண்களுக்கு ஆண்குறியில் மட்டுமே சுகம், பெண்களுக்கு உடல் முழுவதும் சுகம் ஏற்படுகிறது. எனவே காமம் அவர்களது உடல் முழுவதும் பரவும் வரை ஒரு ஆண் தூண்டுதலில் ஈடுபட வேண்டும்.

சுய உணர்வு காரணமாக விரைவாக விந்து வெளியாகும் பிரச்சனை ஏற்படலாம். அதனை நிறுத்தி நிறுத்தி சுய இன்பம் அனுபவித்தலின் மூலம் கட்டுப்படுத்தலாம்.


திருமணம் ஆகாதவர் மட்டுமே சுய இன்பம் காண வேண்டும் என்று பொருளில்லை. திருமணம் செய்தவர்களும் துனைவி அருகே இல்லாதபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆண்கள் காமத்தை தணிக்க சுய இன்பத்தில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்களைப் போலவே பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதில் தவறில்லை. இது பாலியல் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இருபாலருக்கும் உதவும்.


மற்றபடி சுய இன்பத்தினால் எந்தவொரு தவறும் இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. ஆனால் அதனை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளாமலும் தங்களது வேலைகளில் இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

இப்படிக்கு தேவன்

நன்றி திரு தேவன் அவர்களுக்கு உங்கள் பின்னுட்ட கருத்தை இங்கு வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமைகொள்கிறோம். உங்களை போன்ற சமுக அக்கறை கொண்ட வாசகர்கள் தான் தேவை இன்று இணைய உலகில்.

வாசகர்கள் தங்களது பெயருடன் கருத்தை வெளியிடுமாறு கேட்டுகொள்ளபடுகிறது.

விரைவில் சுய இன்பம் பற்றி முழு ஆராயந்தளுக்கு பின்னர் தெளிவான கட்டுரை இங்கு வெளியிடப்படும்.

வாசகர்கள் தங்கள் கட்டுரைகளை tamilnewsduniya.user@blogger.com  
என்ற முகவரிக்கு அனுப்பவும், உடனுக்குடன் இங்கு பிரசுரிக்கப்படும்.
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

15 comments

  1. ஆஹா என்ன அருமையான கருத்துகள் கை அடிக்கும்போது தோன்றும் எண்ணங்களை பற்றி விவரமாக ஆராய்ந்து கூறுமாறு கேட்டு கொள்கிறேன்

  2. சுய இன்பத்தை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பர் என்று யாராவது அறிவீரா?

  3. சுய இன்பம் என்பதை ஆங்கிலத்தில் Mastrubation என்று அழைப்பர், ஏனப்பா இது தெரியாதா உனக்கு

  4. சுய இன்பம் பெறுவதால் சக்தி இழப்பு இல்லை என்று மருத்துவர்கள் சொல்வதாக கூறுகிறீர்கள். ஆனால் என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து ஒரு கேள்வி. சுய இன்பத்தில் ஈடுபட்டு முடிந்ததும் ஒருவித களைப்பும் பசியும் ஏற்படுகிறதே. சக்தி இழப்பொன்று இல்லாதவிடத்து இத்தகைய நிலைமை ஏற்பட வாய்ப்பு இல்லையே? என்னைப் பொறுத்தவரை சக்தியிழப்பொன்று உண்டு என்பதே உண்மை.ஆனால் அது பலரால் உணரப்படுவது இல்லை என்பதே உண்மை. இதற்கு நீங்கள் சரியான விளக்கம் தரவேண்டும்.

  5. masturbation is also like an exercise like sex, if u can do sex why not masturbation? in both sex and masterbation u loss energy, even u are burning calories when u r sleeping, that is not considered as energy loss, for ur whole body metabolism that means when the engine is running u need fuel, even if it is idle small amount of energy is needed for the engine otherwise engine will stop. so masturbation is same like that, it involves in some energy, but it is not considered as energy loss but can take it as energy required to do the job... enna puriutha makkale??

  6. நண்பர்களே உங்கள் கருத்துக்களை உங்களது பெயரில் இடலாமே? அதற்காகதானே இங்கு பல தரப்பட்ட வசதிகள் உள்ளன.

  7. oru naliku athanaimurai suya enbam peralaam

  8. பெண்கள் சுய இன்பம் பெறும்போது உலகையே மறந்து ஓசையுடன் பெண்குறிக்கு அடிக்கிறார்களே அது ஏன்?

  9. அப்படியா நீ epdidaa பார்த்த விவரமா சொல்லுடா பெண்களின் சுய இன்பம் பத்தி

  10. nice question and answers...

  11. நண்பர்களே, விந்து என்பது நம் உயிர் சக்தியாகும். அதை விரயம் செய்யலாமா... அதை சேமிக்க, பக்குவமாக செலவிட, எளிய முறை பயிற்சிகள் உள்ளன... அதன்மூலம் உயிர் சக்தியை சேமித்து தேவைகேற்றார்ப்போல் பயன்படுத்தலாமே...வாழ்க வளமுடன்...

  12. Hai sir en name siva age 23 enakku Sunni chennatha erukku athu perusa varathuku na enna pannanum sollunga pliase pliase pliase

  13. Hai sir en name siva age 23 enakku Sunni chennatha erukku athu perusa varathuku na enna pannanum sollunga pliase pliase pliase

  14. சீறு வயதில் சுய இன்பம் பண்ணினால் பெரச்சனை உண்டா?

Leave a Reply