தற்போது எல்லா தமிழ் தொலைகாட்சிகளிலும் இடம்பெறும் ஒரு சிரிப்பு விளம்பரம், டாக்டர் விஜய் நடித்த டோகோமோ விளம்பரம்.
இந்த விளம்பரத்தை பார்க்கும் போது யாரோ இவர் நடித்த படத்தை பார்த்து விட்டுதான் இவரை துரத்தி துரத்தி கல்லால் அடிகிறார்கள் போலும் என்று நினைக்க வைக்கிறது.
இதோ அந்த சிரிப்பு விளம்பரத்தை பாருங்கள்.
பாருங்கள் இந்த விளம்பரத்தில் விஜய் உள்ள கெட் அப் அப்படியே வேறு ஒருவர் இதே விளம்பரத்தில் நடித்ததை அப்படியே காப்பி அடித்து இருக்கிறார்.
பாருங்கள் அப்படியே மேலே உள்ளவரின் தலை முடியை அப்படியே காப்பி பண்ணி இருக்கிறார் டாக்டர் விஜய்.
விஜயிடம் ஒரு கேள்வி : டாக்டர் விஜய் அவர்களே தோற்றத்தை மாற்றி அமைப்பது எனபது வெறும் சிகை அலங்காரத்தை மட்டும்தான் மாற்றுவீர்களா?
நீங்கள் தோற்றத்தை மாற்றி நடித்த படங்களை மக்கள் எப்படி புகழ்கிறார்கள் என்று கிழே பாருங்கள்.
தயவு செய்து இந்த செய்தியை படிக்கும் விஜய் ரசிகர்கள் கோபம் கொள்ள வேண்டாம், ஒரு நல்ல நடிகர் தன சுய திறமையை அறியாமலியே அதனை வெளிகாட்டாமளியே இன்னும் ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்று சுட்டி காட்டவே இதனை வெளியிட்டோம்.
மற்ற படி உங்கள் கருத்துக்களை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்.
10 November 2011 at 12:09 am
andha vilambarathuku eththa madhiri dhan irukamudium
10 November 2011 at 10:15 pm
ஏன் எல்லாரும் இப்படி விஜய மட்டம் தட்ட அலையரிங்க? எதாவது தெரிஞ்ச சொல்லணும் இல்லைனா பேசாம இருக்கணும்............ ஒரு விளம்பரம் எடுக்கும் பொது ஒரே கான்செப்ட் ல தான் எல்லா மொழிலயும் எடுப்பாங்க... அந்த அந்த மொழில யார் பிரபலமா இருக்காங்களோ அவங்கள நடிக்க வைப்பாங்க... அவ்ளோதான் .. யாரும் யாரைப்பர்த்தும் காபி அடிகரதில்ல.... சரியா? இங்க விஜய் னா அது தெலுகு பதிப்பு ராம் சரண் தேஜா அவ்ளோதான் .... விஜய கேவலப் படுதருக்குனே ஒரு க்ரூப்பா அலைறாங்க .......... வேலை இல்லாத பசங்க.........................
11 November 2011 at 3:45 am
விஜயை பொறுத்த வரையில், அவருக்கே தெரியாமல் சில தவறுகள் நடக்கலாம், அதை பெரிது படுத்துவது முட்டாள் தனம். ஒரு பரந்த நோக்கோடு விசை அவர்களை பார்க்க வேண்டும், முக்கியமாக இபூதிருக்கும் அரசியல் சூழ்நிலையை மனதில் வைத்துகொண்டு பார்த்தல், ஊழல் பேர்வழி, கருணாநிதியின் குடும்ப ஆட்சியை ஒழித்து கட்டுவதில் விஜயும் ஒரு குறிப்பிட்ட பங்கு வகித்தார் என்பதை மனதி வைத்து கொண்டு, அவரை, சிறு சிறு தவறுகளுக்காக, விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் முட்டாள்களே தவவிர வேறு என்ன யுர்க்க முடியும்.... நாதன், பெங்களூரு
12 November 2011 at 9:29 am
இந்த நாதன் சொல்வதை பார்த்தல் தான் கோமாளி தனமாக இருக்கிறது, இந்த விஜய் ஒரு நடிக்க தெரியாத மடையன் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் ஒரு மாங்கா மடையான்
16 November 2011 at 2:32 am
vijay oru evergreen dobaakur ....................................
17 November 2011 at 8:38 am
dai... punda vaaya.. poi un velaya paruda...ivan periya koothi.. vanthuttan .. judgu panna.. ithukku mela intha mathiri yethavathu post ah pathen.. nee naariduva...
17 November 2011 at 9:10 am
டேய் போடா நாயே இங்கே உண்மைய தானே போட்டு இருக்காங்க உனக்கு எங்க வலிக்குது, நான் facebookla like பண்ணிட்டேன், வேணும்னா நீ போத்திகிட்டு போ.
17 November 2011 at 11:35 am
என்னடா குமார் சூத்து அடி வாங்கமா போக மாட்டியா ஒவ்வொரு முறையும் இவன் படம் வரும்போதும் மொக்க தாங்க முடியல இதுல விளம்பரம் வேறையா கிழிஞ்சுது போ
23 November 2011 at 2:03 am
கண்டவன் ஒருவன் தன் பொண்டாட்டி ஐய விட காப்பிக் சூப்பர் நு சொல்லே றது கு ஈது ஓகே
26 November 2011 at 10:33 pm
ungalukku vera yeathum vealai illaya vijay sunniya umbikiteathan eruppengala????
ungal TAMIL NEWS DUNIA vil nan vaitha mariyathaiyai eppadi ?????????????????????????????????????????????
26 November 2011 at 10:36 pm
நீங்களும்தான் மத்த பிளாக்கர் மாதிரி டிசைன் பண்றிங்க அதுக்கு நீங்க திறமை இல்லாதவரா ???????????
5 March 2012 at 5:28 am
vijaya pathi comment panna yen elarum ipdi ungala pathi sonna mathri kobapadrenga, vijay ungaluku kaluvivitaara, sapadu ootivitaara yen yen ipdi...