மிக நீண்ட ஒரு சிறை வாசம் அதுவும் சாதாரண பெண்மணி அல்ல ! மிகப்பெரிய திராவிட கட்சியின் தலைவரும் உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்காகவும் இரண்டு மணி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து (காலை சாப்பாட்டுக்கு பின்னர் மற்றும் மாலை சாப்பாடுக்கு முன்னர்) மிகப்பெரிய சாதனை படைத்த கலைஞரின் பெண் வாரிசு தான் இந்த கனிமொழி.
பழைய காலத்தில் சுதந்திரத்துக்காக போராடி சிறைசென்றனர், மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து சிறை சென்று செக்கு இழுத்தவர்கள் மற்றும் சிறையில் கல் உடைத்தவர்கள் ஏராளம். மக்களை ஏமாற்றி மக்களின் வரிப்பணத்தில் உல்லாச பறவையாக உலா வந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் இனத்திற்கு கேவலமான ஒரு முன்னோடியாக இருந்தவர் தான் இந்த கனிமொழி.
மத்திய அரசின் ஆதரவு இருந்தும் இப்பொடியொரு மிக நீண்ட சிறைவாசம் தன் மகளுக்கு ஏற்ப்பட்டு விட்டதே என்ற ஆதங்கம் நம் தமிழ் இன தலைவருக்கு, எதனை முறை மகளை பார்க்க டெல்லிக்கு ஓடோடி சென்றார், அதில் ஒரு முறையாவது தமிழ் இனத்திற்காக ஓடினாரா தமிழின தலைவர்.
இப்போது ஜாமீனில் வெளி வந்து இருக்கும் இவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவாம் , மக்களுக்காக போராடியவர்கள் சிறை சென்ற பொது வெறும் கையோடு வரவேற்ற கழக கண்மணிகள், மக்கள் பணத்தில் உல்லாச ஏப்பம் இட்ட கருங்காலிகளுக்கு விழா எடுக்கிறது. ஒரு வேலை எதிர்க்கட்சிக்கு போட்டியாக போட்டி "அம்மா" வை தயாற்படுத்துகிறதா கழகம். பொருத்து இருந்து அந்த கொடுமையையும் பார்ப்போம்...
தயவு செய்து இந்த செய்தியை கண்டிப்பாக வெளியிடவும்
நன்றி
8 February 2012 at 8:21 pm
fucking put him to hang
28 April 2012 at 12:39 am
poduda avala
4 April 2015 at 8:48 pm
Very useful information I got from your site, Thanks Exam Results 2015
3 July 2017 at 5:21 am
சட்டசபையில் குட்கா விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
click here
3 July 2017 at 5:24 am
திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் click here